Tags
@appandai, @arivpr, @baraneee, @dhanasekharjp, @dtwdy, @ezharai, @iKrishs, @joseS, @kaarthikarul, @kavi_rt, @kmathan, @maestrosworld, @mavurundai, @mayilSK, @mnkavitha, @mrajaiah, @namakkaram, @nchokkan, @nradhakn, @paval, @prasannaR_, @RagavanG, @rajabalanm, @rmdeva, @rozavasanth, @R_Rahini, @seevin, @sundar140, @tcsprasan, @thachimammu, @vrsaran, @vsandhiyaa
#365RajaQuiz is a balanced mix between curating interesting songs and interesting quiz puzzles. எனவே தொடர்ந்து வரும் tweets மற்றும் commentsஐப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நேற்றைய பாடலுக்கு நல்ல வரவேற்பு. சூப்பர். மிக்க நன்றி.
இந்த வாரம் எனக்கு வடை இல்லை என்று வருந்துவோருக்காக, இன்றைய புதிர். எப்படி இருக்கிறது என்று கண்டுபிடித்துச் சொல்லுங்கள்.
NB: Tagging will be done in batches and so there will be some time-lapse. Thanks for your understanding.
அருமையான காதல் டூயட்; ஈரமானதும்கூட. இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் பெரிய ஹிட். Production house was a popular one too. அருமையான மெலடி பாடலில் சந்தூரின் ஆளுமை அட்டகாசமாக இருக்கும். வயலின்கள் ஆரம்பமாகும் அழகைப் பாருங்கள். அந்த group-violins இரு தண்டவாளங்கள் போல parallel trackல் பயணம் செய்யும். அங்கே flute சமரசம் செய்ய, சந்தூர் சம்சாரியாகப் புகுந்து ஆடும் அழகே அழகு. ஈரமான சூழலுக்கு இந்த parallel violin tracksஉம், அதைத் தொடர்ந்து வரும் fluteம், இடியை நினைவுபடுத்தும்வகையில் அதிரும் சந்தூரும், ஆர்ப்பாட்டமில்லாத synthesizer notesல் நிறைவுக்குக் கொண்டுவரும் violin interludesம் மனத்துக்கு பெரிய நிறைவைக் கண்டிப்பாக கொடுக்கும்.
அந்தக் காலத்தில் இந்தப் பாடலுக்குச் செம வரவேற்புங்க. எங்க ஊரு கோயம்புத்தூர் to திருப்பூர் மற்றும் பொள்ளாச்சி PNK-SRT என்னும் தனியார் பேருந்துகளில் வீடியோ கோச் அறிமுகம் செய்யப்பட்டிருந்த புதுசு. அதென்ன மாயமோ தெரியல, ஒரு 2, 3 பஸ்ல போனப்ப, இந்தப் படத்தையேதான் போட்டாங்க. Video piracy அதிகம் இல்லாத காலம் அது. இந்தப் பட கேசட்மட்டும்தான் கைவசம் இருந்திருக்குமோ என்னமோ!
அப்படி ஒருமுறை, பேருந்துக்கு வெளியே சாலையில் குளிர் மழை வீசி அடித்து எறிய பேருந்துக்குள் இசைஞானியின் இந்த இசைத்துளி இசைமழையாகப் பொழிந்துகொண்டிருந்தது. அது என் நினைவில் இன்றளவும் இருக்கிறது. 🙂
ரெண்டு நாளா கோயம்புத்தூர் பக்கம் செம மழையாமே! என்ன டைமிங், இல்லையா? 🙂 அதான் என்னோட மேகத்துல இருந்து இந்த மழையை இறக்கிவிட்டுவிட்டேன். இனி நீங்க ஆச்சு, இடி, மின்னல் ஆச்சு. பாட்டைக் கண்டுபிடிங்க :-)))
Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.
Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:
NB: Enjoy the Continuous Play of all the clues so far.This was a martial arts movie.
Answer: Poththukittu Oothudhadi (பொத்துகிட்டு ஊத்துதடி வானம் ) from Paayum Puli (பாயும் புலி ) (1983)