Tags
@anandhame, @appandai, @arivpr, @chPaiyan, @dhivyadn, @dtwdy, @ezharai, @gksankari, @gopi37, @hakkeemCBE, @I_VR, @kaarthikarul, @kameshratnam, @maestrosworld, @manivel, @muthiahrm, @nchokkan, @nilavinmagal, @nom_d_plum, @npodiyan, @prasannaR_, @QatarSeenu, @ragavanpandian, @rajabalanm, @rmdeva, @rrslm, @R_Rahini, @sagittarian82, @seevin, @sicmafia, @StallionStorms, @tcsprasan, @thachimammu, @usharanims, @vrsaran, @w0ven, @_Drunkenmunk
வணக்கம்.
தாமதத்திற்கு மன்னிக்கவும். வாஷிங்டனில் இருந்து அட்லாண்டாவுக்கு பறக்கும் முன்னர், என்கோடிங் செய்ய துணிந்தால், என்னுடைய laptop soundcard பதிவு செய்ய மறுத்துவிட்டது. சற்றே கவலையாக இருந்தாலும், வீட்டுக்கு வந்து, என்னுடைய வீட்டு கணினியின் மூலம் பதிவு செய்து மேகத்தில் இதை ஏற்றியிருக்கின்றேன்.
தாமதமாக வருவதால், 216/365ஆக வரவேண்டியதை, 215/365ஆக கொடுத்துவிட்டேன்.
Windows Updates ஏதோ பண்ணிவிட்டது என்றே நினைக்கின்றேன். இந்த PCஐயும் பதம் பார்த்துவிடுமா என்று ஒரு சிறு கவலையுடன் தான் இப்போதைக்கு இதை பதிவு செய்தேன். பார்ப்போம்.
அருமையான percussion-based டூயட் பாடல் இது. நன்றாக கவனித்துப்பார்த்தால், குத்து elements உள்ள ஒரு melody + peppy பாடல். அருமையான guitar, vocal gimmicks, percussion, flute என்று சகல itemsஉம் நிறைந்து இருக்கும் பாடல் இது. முதல் இடையிசை வேறு மாதிரியும், இரண்டாம் இடையிசை வேறு மாதிரியும் இருப்பது சிறப்பு என்பதை விட, அந்த இரண்டாம் இடையிசைக்கு மாறும் அந்த transformation தான் சிறப்பே. இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களுமே ஹிட் என்றாலும், இன்னொரு all-time classic பாடல் இருக்கிறது என்றாலும், கேட்ட உடனேயே, என்னை சிக்கென்று பிடித்துக்கொண்ட பாடல் + இடையிசை என்றால் அது இது தான். போதாத குறைக்கு, ஊட்டியில் இருந்து பைக்காரா செல்லும் அந்த முக்கிய லொகேஷனில் தான் இந்த இடையிசை sequence + பாடலின் முக்கியமான பகுதிகள் எல்லாமே shoot செய்தார்கள் என்றால், அப்புறம் எப்படி பிடிக்காமல் போகும். இல்லையா?
இந்த இடையிசையின் transformed percussion பாடலின் இரண்டாம் சரணத்தில் அப்படியே continue ஆவது, மேலும் சிறப்பு.
Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.
Widget problems? Please try the direct link.
Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:
NB: Enjoy the Continuous Play of all the clues so far.Although the hero will sing this duet with the other heroine in this song, he will not be married to her in the end. Obviously, it is a 2-heroine blockbuster movie. 🙂
Answer: Rajathi Raja Un (ராஜாதி ராஜா உன்) from Mannan (மன்னன்) (1992)