Tags
@dhanasekharjp, @ezharai, @happy_as_a_baby, @kameshratnam, @mavurundai, @maya_twit, @namakkaram, @nchokkan, @prasannaR_, @RagavanG, @rajabalanm, @rmdeva, @rozavasanth, @seevin, @sundar140, @thachimammu, @tparavai, @vrsaran
இன்றைய பாடலுக்கு ஏன் இந்தத் தலைப்பை வைத்தேன் என்றால், ஒரு சிறு curiosityதான் காரணம். இன்று cellphoneகள் அடுத்தவருடன் நாம் தொடர்பு வைத்திருக்கும் விதத்தையே புரட்சிகரமாக மாற்றியுள்ளது. செல்போன்கள் மூலம் பேசுகிறோமோ இல்லையோ, SMS, Twitter, Facebook, Chat என்று என்னென்னமோ செய்கிறோம். இன்றைய காதலர்கள் இவ்வகை தொழில்நுட்ப வளர்ச்சியை நன்கு உணர்ந்தும், புரிந்தும் வைத்திருக்கிறார்கள். பல Daddys and Mummysஐக் கதிகலங்கவைத்திருக்கிறார்கள்.
அது சரி, அந்தக்காலத்தில் காதலர்கள் கடலை போடவேண்டும் என்றால் என்ன செய்வார்கள் என்று நினைத்தேன். எனக்கு மிகவும் பிடித்த பாடலைப் பிடித்தேன். அதுவே இன்று வந்திருக்கும் புதிர் பாடல். Violinsல் ஆரம்பிக்கும் விறுவிறு இசைக்கு electric guitarன் வாசிப்பு எப்படி ஈடு கொடுக்கிறது பாருங்கள். அத்தோடு புல்லாங்குழல் இசையும் சேர ஒரே அமர்க்களம்தான்!
இந்தப் பாடலை நான் சிறு வயதிலேயே மிகவும் விரும்பிக் கேட்டதற்குக் காரணம், அகில இந்திய வானொலி நிலையம் and இலங்கை வானொலி. இவை இரண்டிலும் இந்தப் பாடல் ஒலித்த அளவுக்கு வேறெங்கும் நான் இதைக் கேட்டதில்லை. பின்னர் பல வருடங்களுக்குப்பிறகே நான் இதை என் ஒலி நாடாவில் பதிவு செய்தேன்.
இந்தப் படமும் பாடலும் குளுகுளு ஊட்டியில் படமாக்கப்பட்டு அன்றைக்குப் பல விதங்களில் புதுமை கலந்து கொடுத்தது. பயங்கர ஹிட் பாடல். உங்களுடைய பின்னூட்டங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
இன்றைய புதிரானது, அந்த நாள் கடலை சங்கதி. பாடலின் இசை, அதனைப் படமாக்கப்பட்ட பாங்கு(choreography), எல்லாமே அன்றைய தமிழ்ப் படவுலகுக்குப் புதுசு.
இந்த அருமைப் பாடலை கண்டுபிடிக்க முடியாவிட்டால் அடுத்த மாதம்வரை காத்திருக்க வேண்டியிருக்கும். (புலரும் அக்டோபர் மாதம் இனிய மாதமாக இருக்கட்டும்.)
Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.
Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:
NB: Enjoy the Continuous Play of all the clues so far.This is a Thriller genre movie in which a Tamil-movie Director acted.
Answer: Pesu En Anbu (பேசு ஏன் அன்பே) from Vidiyum Varai Kaathiru(விடியும் வரை காத்திரு) (1981)