Tags
@arivpr, @baraneee, @dtwdy, @ezharai, @gksankari, @hakkeemCBE, @happy_as_a_baby, @its_my_wish, @kaarthikarul, @maestrosworld, @manivel, @mavurundai, @mnkavitha, @muthiahrm, @paval, @prasannaR_, @QatarSeenu, @rajabalanm, @rmdeva, @R_Rahini, @seevin, @StallionStorms, @tcsprasan, @thachimammu, @usharanims, @vrsaran
நிற்க!
One of the best violin and guitar interludes guaranteed for this song!
இன்றைய க்ளூ வேறு ஒரு பாடலை நினைவுபடுத்தலாம். ஆனால், அது கங்கை அமரன் இசையில் வந்தது என்று official banner சொன்னாலும், அந்த பாடலுக்கு இசை என்னவோ ராகதேவன் தான் அமைத்ததாக கங்கை அமரனே பின்னாளில் ஒரு பேட்டியில் சொன்னதாக நினைவு. ஆக, இன்றைய பாடல் அந்த பாடலை நினைவுபடுத்தலாம். ஆனால், இரண்டுமே சரியான கில்லி வேக டூயட் பாடல்கள்.
Orchestrationன் வேகத்தை கவனியுங்கள். Group Violinsம், synthம் ஒரு பக்கம். வேகத்துக்கு ஈடு கொடுக்கும் percussion ஒரு பக்கம். இவை எல்லாவற்றையும் silentஆக பின்னுக்கு இருந்து ஒரு கை பார்க்கும் bass guitar மறு பக்கம். சரியா? இந்த டூயட் கண்டிப்பாக, நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். இந்த படம் வந்த புதிதில், பெரிதாக பேசப்பட்டாலும், பாக்ஸ் ஆபீசில் ஊற்றிக்கொண்டது என்றே நினைக்கிறேன். மிகப்பெரிய casting இந்த படத்துக்கு இருந்தந்து. (நோ…கண்ணா லட்டு திங்க ஆசையா டைப் casting இல்லை. உண்மையில் பெரிய casting தான் 🙂)
இன்றைய பாடலுக்கு பெரிய write-upம், build-upம் தேவையே இல்லை.
ஆனால் பாருங்கள்…4 மாதத்திற்கு முன்னமே SoundCloudல் நான் ஏற்றிய இந்த க்ளூ இன்று தான் LIVEஆக அரங்கேறியிருக்கிறது. ஏன் இதற்கு இவ்வளவு தாமதம் என்று எனக்கே தெரியவில்லை 🙂
Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.
Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:
NB: Enjoy the Continuous Play of all the clues so far.This movie was shot extensively in Darjeeling locales and had another song with an innovative choreography that featured 1,000 umbrellas, which was certainly the talk of the town, at THAT time 🙂
Answer: Mutham Podhaadhe (முத்தம் போதாதே) from Enakkul Oruvan (எனக்குள் ஒருவன் ) (1984)