Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

MG Vallaban
இன்னும் 10 நாட்களில் இந்த சீசனும் முடிந்து, கடைசி சீசனாக நான்காம் இறுதி கட்ட சீசன் செம வேகத்துடன் தொடங்கவிருக்கிறது. உங்கள் நண்பர்களிடமும் சொல்லி கலந்துகொள்ள சொல்லுங்கள்.

இன்றைய பாடல் அந்தக் காலத்து அட்டகாச ஹிட்!

இசைத் துணுக்கின் ஆரம்பம் தான் இந்தப் பாடலின் signature அருமையான மெலடிப் பாடலில், வெவ்வேறு இசைக்கருவிகளின் இசையில் மயக்கும் டூயட் தான் இன்றைய பாடல். வீணையும், சந்தூரும் சக்கைப்போடு போட்டுக்கொண்டு செல்லும் இடத்தில் திடீரென்று, கிராமிய மணம் கமழும் இசை 0:10 மார்க்கரில் வருகிறதே, அது தான் இந்த இடையிசையில் வரும் சிறப்பம்சமே.

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Extensively noise-removed. Noise-gate applied. No tempo was altered.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Lyricist for this song is M.G. Vallaban, who has written dialogues and songs for some movies of that period🙂

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Kaalai Nera Kaatre (காலை நேரக் காற்றே) from Bhagavathipuram Railway Gate (பகவதிபுரம் ரயில்வே கேட்) (1983)