Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம். இன்று எய்ட்ஸ் தினம். கூடிய விரைவில் இது இல்லாத உலகத்தில் உய்ய ஆசை🙂

நேற்றைய புதிர் பாடல், பலருக்கு முதன்முறை அனுபவம் என்று அறிந்தது, எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்தது.

இன்றைய பாடல் என்னுடைய தனிப்பட்ட பேவரிட். எப்போது கேட்டாலும், அந்த ஆரம்ப இசையும், நிறைவு இசையும், இடையில் வரும் ஷெனாய் வாத்தியம் கூடிய கொட்டு மேள சந்தத்துடன் வரும் இசையும், என்னை என்றும் புல்லரிக்கச் செய்யும்.

ஒரு மாதிரியான சோகத்துடன் இருக்கும்போதும் சரி, கோபத்துடன் இருக்கும்போதும் சரி, அன்பில் இருக்கும்போதும் சரி, ஒரு வித ஜாலி மூடில் இருக்குபோதும் சரி, இந்த பாடலை ஒரு முறை கேட்டால், எந்த நிலையில் இருந்தாலும், அந்த நிலைக்கு ஏற்றவாறு பாடலை இசைத்தது போலவே தோன்றும். In a sense, it is playfully mystic.

இசைக்கோப்பில் குறியிட்டு இருக்கும் இடங்கள் எல்லாம் என்னுடைய favorite spots.

ஆரம்பம் பாருங்கள். ஏதோ செண்டை வாத்தியம் அளவுக்கு படு பயங்கர opening. மேளம் அதிர, உறுமியும் உறும, அங்கே தாரை தப்பட்டை சகிதமாக சூறாவளியாய் கிளம்புகிறது interlude இசை. என்ன தான் சொல்லுங்கள், மண்ணின் மனம் கமழும் இந்த மாதிரியான பாடலுக்கு இணையே வேறு இருக்கமுடியாது.

இந்த பாடலின் இசையை முழு சத்தத்துடன் நல்ல Speakers/headsetsல் கேட்டுப்பார்த்தால், இசைஞானி அமைத்திருக்கும் அந்த wonderful orchestrationஐ நன்கு அறிந்துகொள்ளமுடியும்.

Have a nice weekend. Enjoy🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

All the songs in this movie were sung by the same singer.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Maanu Tholu (மானு தோளு) from Kaasi (காசி) (2001)