Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

இல்லங்கள் சிறக்க, வாழ்வு உயர, மனித உறவுகள் வலுக்க, பொங்கலோ பொங்கல்.

இன்றைய பாடல் சுலபம் தான். Evergreen classic. இதில் keyboards, violins, guitar, flute, synth என்று எல்லாமும் ஒரு கலவையாக தந்திருப்பார் இசைஞானி. இந்த பாடல் ஒலிக்காத வானொலி நிலையம் அந்த காலத்தில் இல்லை. அகில இந்திய வானொலி நிலையம் ஒரு பக்கம் என்றால் இலங்கை வானொலி இன்னொரு பக்கம் என்று, airwavesஐ ஆக்கிரமித்த பாடல். முடியும் இடத்தில் இருந்து ஹம் செய்து பார்த்தால், பாடலை சுலபமாக கண்டுபிடித்துவிடலாம்.

பண்டிகை தினமான இன்று, நிறைய அலுவலுக்கு நடுவில் புதிருக்கு வரும் உங்களுக்கு ரத்தினச்சுருக்கமாக இந்த க்ளூ. விமர்சனமும் கச்சிதமாகவே முடித்துக்கொள்கிறேன்.

இந்த வாரம், இனிய வாரமாக அமையட்டும். பாடலை கண்டுபிடித்துவிடலாம் தானே?

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Title of this movie will comprise a food-item that is very famous in Tamil Nadu. Its cast had the heroine, who was introduced by the legendary Bharathiraaja.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Theerthakkarayinile (தீர்த்தக்கரையினிலே) from Thai Pongal (தைப்பொங்கல் ) (1980)