Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

கிண்கிணி மணி எல்லாம் அடித்தும், நேற்றைய பாட்டுக்கு சற்று தடுமாறி கரை சேர்ந்த பெரியோர்களே, குழந்தைகளே, தாய்மார்களே, எல்லாருக்கும் வெள்ளிக்கிழமை ராமசாமியின் வணக்கங்கள்.

கரை சேராத பெரியோர்களே, இதோ உங்களுக்காக வரும் Friday Special இதோ🙂

இந்த பாட்டு எனக்கு மிகவும் பிடிப்பதற்கு காரணமே இந்த violins தான்.

சில சமயம், traffic delaysல மாட்டிகிட்டா, இந்த பாட்டு தான் எனக்கு உதவும்.

http://twitter.com/#!/ezharai/status/261793007005732865

இதை போட்டுக்கிட்டு trafficக்கே கெட்ட பெயர் வாங்கியுள்ள பெருநகரங்களில் ஒன்றான அட்லாண்டாவில், சர்ர் சர்ர் என்று வேகமாக laneகளை மாற்றிக்கொண்டு விரட்ட ஏதுவாக இந்த வேக வயலின் இசையை அமைத்திருப்பதாகவே எனக்கு தோன்றும். வருவது வயலின் என்றாலும், எப்பவும் போல அந்த parallel tracksஐ கவனியுங்கள். எப்படி, வேகமாக ஓடுகிறது பாருங்கள். ஆரம்பம் முதலே, அந்த வேக வயலிங்களின் மிரட்டும் அதிரடி இசை டாப் ஓ டாப்ங்க. அதுவும், especially 16-second marker இடத்தில் இருந்து தொடர்ந்து வரும் guitarஐ கவனித்தீர்களா? அதிரடி இசை தான். எதற்கு இந்த இசை? எதற்கு இந்த பிருமாண்டம்? இதை யோசித்தாலே இந்த பாட்டை பிடித்துவிடலாம்.

இது எதுவுமே தேவை இல்லைங்க. குளூவை கேட்டீங்கனாவே சொல்லிடுவீங்க. All the best!

Have a nice weekend.🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Actor Prabhu did a supportive role in this movie.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Vegam Vegam (வேகம் வேகம் ) from Anjali(அஞ்சலி) (1990)