Tags
@arivpr, @baraneee, @dhanasekharjp, @dtwdy, @ezharai, @hakkeemCBE, @himsini, @iKrishs, @its_my_wish, @I_VR, @kaarthikarul, @maestrosworld, @manivel, @mavurundai, @muthiahrm, @nchokkan, @paval, @prasannaR_, @QatarSeenu, @rajabalanm, @rrslm, @seevin, @soundparty, @StallionStorms, @usharanims, @vrsaran, @_Drunkenmunk
வணக்கம். It is time to celebrate another smaller milestone: வெற்றிகரமான 125வது நாள். இறைவனுக்கும், உங்களுக்கும், எல்லா நலம்விரும்பிகளுக்கும் மிக்க நன்றி.
நேற்றைய புதிருக்கு நமது @RagavanG ஒரு முழு நீள விமர்சனமே எழுதி இருப்பார் பாருங்கள். அப்பப்பா…நியு யார்க் டைம்ஸின் விமர்சகர்கள் எல்லாம் தோற்றுவிடுவார்கள், இவர் முன்னால். அதே போல், @PrasannaR_ மற்றும் @MaestroWorld நீளமான கருத்துக்களை நயம்பட வைத்தனர். நன்றி.
25/365 ஞாபகம் இருக்கிறதா? அது தான் நமது முதல், சிறிய milestone. அதில் கேப்டன் வந்து அதிரடியாக ஆடியும், பாடியும் காட்டினாரே?
அது மாதிரியான ஒரு அருமையான பாடல் தான் இன்று.
இதிலும் அந்த மாதிரி ஜாலி சங்கதி நிறைய இருக்கிறது. இந்த பாடல் இசைத்தால், ஒரே கிடையில் இருப்பது கூடாத காரியம். This song’s core strength lies in its peppiness, rhythm, bass-guitar and synth. ஒரு ஆட்டு ஆட்டியிருப்பார் ராஜா. அவ்வளவு நளினம், meticulous handling of percussion. ஆரம்பமே அதிரடியாக சந்தூரில் entry. அது கூடவே ஊர்ந்து வருவது அதிரடி percussion beats. These peppy beats are perfect for our milestone today 🙂 அந்த beats உடன் வரும் synthஐ கவனித்தீர்களா? அதே போல அந்த clarinet இசை கலக்கலாக வருவது இன்னும் கூடுதல் இன்பம்.
நன்றாக கவனியுங்கள். இந்த ஆல்பத்தில் அனைத்துப்பாடல்களுமே ஒன்றுக்கொன்று போட்டி. அவ்வளவு அருமையான பாடல்கள் கொண்ட ஆல்பம். புதிரில் இதை நான் தேர்ந்தெடுக்க காரணம், இந்த பாடலைப் பற்றி அவ்வளவாக சிலர் தெரிந்துகொல்லால் இருக்கலாம். நல்ல தரமான ஒலியில் கேட்டால், எவ்வளவு sophisticated and peppy இந்த பாடல் என்பது புரியும். Synth and bass-guitar bliss! இருந்தாலும், இந்த ஆல்பத்தில் உள்ள மற்ற பாடல்களிலும் பலவிதங்களில் திறமை காட்டியிருப்பார் ராஜா. அதே போல, இன்றைய பாடலுக்கு கிரகணம் மாதிரி மறைக்க இன்னொரு சூப்பர் ஹிட் பாடல் (வேறு படத்தில்), ஏறக்குறைய இதே ஆரம்ப வரிகளோடு உள்ளதால், இன்றைய பாடலை பலர் கேட்காமல் இருக்கலாம்.
அந்த குறை இனி வேண்டாம். இன்று முதல் கேட்டு அனுபவியுங்கள். இந்தப் பாடலை நன்கு தெரிந்துவைத்தவர்கள், தாராளமாக விடையை சுட்டுங்கள்.
Have a nice weekend. Happy 125th 🙂
Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.
If problems exist with SoundCloud, here is the direct link.
Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:
NB: Enjoy the Continuous Play of all the clues so far.Actor was a Member of the Parliament, when he acted in this movie. This movie had a strong family bondage as its core theme and had Gangai Amaran, Mu.Metha, and Arivumathi as lyricists.
Answer: Otha Roobaavukku Oru Rooba (ஒத்த ரூபாவுக்கு ஒரு ரூபா) from Annan (அண்ணன்) (1999)