Tags

, , , , , , , , , , , , , , , , , , ,

நேற்றைய புதிர் நிறைய கருத்துப் பரிமாற்றங்களை கொண்டுவந்தது. அதில் கேலியும் கிண்டலும் மேலோங்கி இருந்தது. படித்து, சிரித்து, மகிழ்ந்தது மறக்கமுடியாத அனுபவம். ஒரு சிறு sample பாருங்களேன்.

இவர் இப்படி ஒரு திரியைக் கிள்ளிப்போட,

அருமையான நகைச்சுவையுடன் கூடிய ட்வீட்கள் பல வந்தன. அவற்றுள், இவை மூன்றும் டாப் ஓ டாப். What a sense of humor!🙂

மேலும் சிலர் மிக நுணுக்கமாகவும், விடை தெரிவதுபோல இருந்தும் தெரியாமல் இருக்கிறதே என்று ஒரு குமுறலோடும், விடையைப் பிடித்துவிடுவோம் என்ற விடாமுயற்சியோடும் இருந்தார்கள். அவர்களுடைய ட்வீட்களில் சில:

https://twitter.com/rozavasanth/status/270951205952446465

விடையைக் கண்டுபிடித்தவுடன், மிகவும் மகிழ்ச்சியோடு அதைப் பகிர்ந்துகொண்ட ட்வீட்களும் வந்தன. அதில் இது டாப் ஓ டாப்🙂

Anyway, I want to thank you for all the passion, interest, and tenacious zest that you show in this #365RajaQuiz. Thank you.


இன்றைய புதிர் அருமையான குத்துப்பாட்டு.

குத்துப்பாட்டு என்றால், இது குத்துப்பாட்டு. இம்மாதிரி ஒரு குத்துப்பாட்டுக்கு செம orchestration நான் கேட்டதில்லை. நீங்கள்?

ஏதோ குத்தினோம், டமக்கு டக்கான்னு rhythmsஐ அடித்துச் சாத்தி ஒரு குத்துப்பாட்டு போட்டோம் என்றில்லாமல், என்னென்ன கருவிகளை அருமையாகப் பயன்படுத்தி இருக்கிறார் ராஜா, பாருங்கள்!

Please checkout the timed-comments that I have marked in the clue:

  1. At 00 marker, Violins & Shenai Kuthu and that continues.
  2. At 02 marker, Violins + Shenai + Tabla Kuthu and that continues as well.
  3. At 15 marker, Violins + Shenai + Tabla + Guitar + Flute Kuthu and that continues too.
  4. At 26 marker, Violins + Shenai + Tabla + Guitar + Flute + Santoor Kuthu is added until the finish marker.

குத்துப்பாட்டிலும் ஓர் Orchestration Symphonyஐ, traditional instrumentsஐ வைத்து இப்படி ஒரு களியாட்டம் போட்டிருக்கும் இசைஞானி இளையராஜாவின் மேதைமையை என்னவென்று பாராட்டுவது? அட, குத்துப்பாட்டில்கூட அவர் மெனக்கெட்டிருக்கும் அந்த நேர்மை, என்னை மிகவும் கவர்ந்த விஷயங்களில் ஒன்று.

அதிரடியாகப் போட்டுச் சாத்தி எடுத்திருப்பார் ராஜா. இந்தப் படம் ஒரு பெரிய டைரக்டரால் எடுக்கப்பட்டது. ஒருவித ரியாலிட்டி சினிமா எடுக்கும் இயக்குநர் இவர். இந்தப் பாடலின் இன்னொரு interludeலும் ராஜாவின் ராஜபாட்டை தொடரும். அதில் guitarஐப் போட்டுச் சாத்தி இருப்பார்.

Please note that it is Thanksgiving Holiday season in the USA here and so tagging may be done in batch-mode and so there will be delays. I will be out of pocket, but, all should be well. Thank you and good luck.

இன்று பல மில்லியன் அமெரிக்கர்கள் வான் வழியாகவும், தரை வழியாகவும் பயணம் செய்வார்கள். The busiest travel-day of the entire year is today. God save us🙂

Happy Thanksgiving (which is tomorrow, Thursday).

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Some sporadic plugin problems are reported. If so, here is the direct-link for the clue.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This same Director and Actor(male or female) duo was covered in our quiz earlier. This movie was released in the 1990s.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Ada Jaangurey (அட ஜாங்குரே ) from Athiradip Padai(அதிரடிப்படை ) (1994)