Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம். தாமதத்துக்கு மன்னிக்கவும். நேற்றைய புதிருக்கு Tags இன்று மாலை செய்துவிடுகிறேன். ஆனால், பதில்கள் பிரசுரம் ஆகும்போது பாருங்கள், எத்துணை பேர் 120/365ஐ முதன்முறையாக கேட்டிருக்கிறார்கள் என்று. Every time that kind of experience happens, it makes me very happy because it is a learning experience.


சமீபத்தில் சிலர், text-clue வேண்டாம், commentary வேண்டாம் என்றும், பலர், இல்லை இல்லை, அப்படியே இருக்கட்டும் என்று passionateஆக கருத்துக்களை முன்வைத்தனர். இன்று, 15 மணி நேர பயணத்திற்கு பிறகு நான் இந்த பதிவை இடுவதாலும், அலுவலகத்துக்கு செல்ல இருப்பதாலும், எப்போதும் போல விமர்சனம் எழுத நேரம் இல்லை. அதனால், இன்று மிக, மிக சுருக்கமாகவே இருக்கும். இது இன்றைக்கு மட்டும். அன்பு உள்ளங்கள் பொறுத்தருள்க.

இந்த பாடல் மிகவும் சுலபமானது தான். கண்டிப்பாக எல்லா ஊர் வானொலியிலும் கேட்டு கேட்டு வளர்ந்த generationsதான் இங்கே இருப்பாங்க. Sorry, Gen-Xக்கு இந்த பாயிண்டு பிடிக்காது. புரியுது.🙂 சரி, புதிரை கேளுங்கள். என்ன என்ன இசைக்கருவிகள் கையாளப்பட்டிருக்கிறது பாருங்கள். துடிப்புடன் ஓடும் drums pieceக்கு ஏற்றாற்போல flutes, ஆரம்ப violins, இடையில் வரும் santoor, guitars, என்று இது போகும் speed ஏ தனி.

பாடலின் முழு வீச்சும் guitarsல் இருக்கும். Please give it a try. Have a nice week.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Singer for this song has the same name as one of the leading actresses of Tamil Films🙂

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Ilam Pani Thulir (இளம்பனி துளிர் விடும் நேரம் ) from Aarathanai (ஆராதனை ) (1981)