Tags
@arivpr, @baraneee, @dhanasekharjp, @dtwdy, @ezharai, @hakkeemCBE, @its_my_wish, @I_VR, @kaarthikarul, @maestrosworld, @manivel, @mavurundai, @muthiahrm, @npodiyan, @paval, @prasannaR_, @RagavanG, @rajabalanm, @rmdeva, @seevin, @StallionStorms, @tcsprasan, @usharanims, @vrsaran
வணக்கம். ஒரு வழியாக ஊர் வந்து சேர்ந்தாயிற்று. ஜெட்-லேக் ஒரு பக்கம், இணைய பிரச்சினை மறுபக்கம். 🙂
நேற்று, 133/365 சிறு தாமதமானதற்கு காரணம், timezone adjustmentனால் WP schedulerல் நடந்த சொதப்பல் தான். ஆகையால், அதற்கு பதில் அளிக்கும் வண்ணம், இன்னும் openஆக வைக்க முடிவுசெய்துள்ளேன். நான் எதிர்பார்த்ததை விட அதிகபேர் பதில் அளித்தும் இருக்கின்றீர்கள் போலிருக்கிறது. மகிழ்ச்சி.
இன்றைய பாடல் அருமையான மெலடி பாடல். வானொலியில் இதைக் கேட்காதவர்கள் இருக்க முடியாது. இந்த படத்தில் உள்ள மற்ற பாடல்களும் ஹிட் என்பதால், இந்த பாடலுடக்கு செம போட்டி.
அருமையான ஹம்மிங்குடன் ஆரம்பமாகும் இந்த பாடலைத்தான் 2 வாரங்கட்கு முன்னர் நான் இரைச்சல் நீக்கியபடி கீச்சிக்கொண்டிருந்தேன். பதில் தெரிந்தவுடன் மற்ற இடங்களில் இருக்கும் பாடலின் ஒலியுடன் compare செய்து, encoding செய்வதால் எப்படி பாடலின் ஒலித்தரத்தை கூட்டமுடியும் என்பதை கண்டறிக.
பறவைகள் சலசலக்க, இசை takeoff ஆகிறது. அங்கே வரும் Fluteம், Santoorம், Group Violinsம், ஆரம்ப hummingன் சுவையைக்கூட்டோ கூட்டென்று கூட்டும்.
விடை தெரிந்தால் மகிழ்ச்சி. இல்லை என்றால், விடை தெரியும் வரை இருப்பு கொள்ளாது.
அந்த மாதிரி ஒரு பாடல் இது!
Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.
Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:
NB: Enjoy the Continuous Play of all the clues so far.Starting word of this song was another movie’s title, which had music scored by Ilaiyaraaja.
Answer: poonthottam (பூந்தோட்டம் ) from Nadhiyai Thedi Vandha Kadal (நதியை தேடி வந்த கடல்) (1980)