Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம். நேற்றைய “கிழக்கு வாசல்” படப்பாடலை அனுபவித்து ரசித்தோம் இல்லையா? மோகன ராகம் பாடிய வேளையில், மற்ற பாடல்களைப் பற்றியும் வந்த பின்னூட்டங்களைப் படித்துப்பாருங்கள். 🙂


ஆக, பெண்ணின் ஏக்கத்தை இவ்வளவு அழகாக இசைத்த இசைஞானி, ஆரம்பகாலத்தில் இதே களத்தைக் கடந்துவராமல் வந்திருக்க முடியுமா என்ற கேள்வி வருகிறதா?

ஆம் என்றால், அந்தக் கேள்விக்கான பதில் தான் இன்றைய பாடல்.

நேற்று பார்த்த பல சங்கதிகள் இதிலும் உண்டு. இதுவும் ஒரு பெண்ணின் solo பாடல். இதிலும் Western கலவையில் வயலின் உண்டு. Fluteம் உண்டு. மிருதங்கம் மட்டும் இல்லை.

ஒரு மனிதனின் உச்சத்தைப் பார்த்து ரசிக்கும்போது, அந்த உச்சத்தை தொடுவதற்கு முன், அவன் கடந்து வந்த பாதைகளில் அவன் எப்படி நடந்தான் என்று பார்க்கவேண்டும் இல்லையா?

இந்த பாடலும் மிக, மிக பிரபலமான பாடல்.

எப்படி யூத்து பசங்க சிலர், 129/365 எங்களுக்கு ரொம்ப பிரசித்தம்னு சொல்றீங்களோ, அதே மாதிரி, உங்களுக்கு முந்தின யூத்தும் படு கியூட்டா ரசித்த பாட்டு தான் இது.

கண்டுபிடியுங்கள் பார்ப்போம்🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This song was shot amid the Tea-Estates of Ooty and the actress featured in a popular movie very recently, that won rave reviews internationally.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Malargalil (மலர்களில் ஆடும்) from Kalyanaraman (கல்யாணராமன்) (1979)