Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

அனனத்து நண்பரகளுக்கும் வணக்கம். சற்று நேரம் இல்லாமல் உழன்றுகொண்டிருப்பதால், இன்றைய விமர்சனம் வெகு சுருக்கமாக இருக்கும். பொறுத்து அருள்வீராக🙂

என்னுடைய சுருக்கத்தை ஈடு செய்யும் வகையில், நேற்றைய பின்னூட்டங்களில் @RagavanG, @MaestroWorld போன்ற ரசிகசிகாமணிகள் உருக்கமாக எழுதி நொறுக்கிவிட்டார்கள்.

இன்னும் 3 வாரங்களுக்கு நான் moveல் இருப்பேன். என்னுடைய பல program detailsஎனக்கே தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கும் காரணம் உள்ளதால், விமர்சனங்கள் சுருக்கமாக இருக்கலாம். உங்கள் பின்னூட்டங்களைத் தான் நம்பி இருக்கிறேன்🙂. அதே போல, Tagging மட்டும் தாமதம் ஆகும். நீங்கள் எப்போதும் போல ஒரு 22 மணி நேரத்துக்குள் பதிலை பதிவு செய்துவிடுங்கள். நான் நிதானமாக பிரசுரித்துவிடுகிறேன். ஆனால், சரியாக எப்போதும் போல, க்ளூ டான் என்று வந்துவிடும்.

நானும் ஒரு கண் வைத்துக்கொண்டு தான் இருப்பேன்.

My online availability will be extremely limited, for the next few days. Kindly note, I am not ignoring anybody, as it is just that I will be offline most of the time. Hope to see some of you in person🙂


இன்றைய பாடல் அருமையான ஒரு டூயட் மெலடி.

யாரப்பா அது? ஜானகி ஹம்மிங் வேணும்னு ஒரு மனுஷன் கேட்டாரே? அவருக்கு வேண்டி இந்த “நாக”ஸ்வர டூயட்.

இந்த பாடலின் பாப்புலாரிட்டி காலத்தை விஞ்சியது. வரும் ஹம்மிங் ஆகட்டும், Flute ஆகட்டும், அல்லது நாகஸ்வரம் ஆகட்டும்….அவ்வளவு அருமையான interlude இது. Guitarsஉம் அந்த தபேலாவும், லேசான கொட்டும்…மெலடிக்கு மேலும் அழகு கூட்டும்.

அந்த ஒரு ஹம்மிங்கிலேயே, பாடலின் ரொமான்ஸ் ஒரு பக்கம் என்றாலும், நிகழ இருக்கும் பயங்கரத்தின் சோகத்தையும் இசையாலேயே சொல்லிவிடுகிறார் ராஜா. கவனித்து பாருங்கள். The ethos with which he makes S. Janaki render that humming, is also exactly the same ethos with which he finishes that interlude. It may not look that way, but, please listen to it repeatedly and you may agree🙂 I am not saying, same “tune”, but, just the same “ethos”.

This is one of my favorite duet songs🙂

30 மணி நேரத்துக்கும் மேலாக பயணம் உள்ளதால், நாளைக்கு 131/365க்கு பதில் பிரசுரிக்க முடியாது. தாமதம் ஏற்படும். அதனால், இந்த புதிருக்கான பதில், சனிக்கிழமை 132/365உடன் சேர்த்து பிரசுரிக்கப்படும். கீச்சுலகில் யாரேனும் கேட்டால், அவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். Thanks in advance.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Lyricists for this movie are Vaali, Gangai Amaran, and Vairamuthu. Shot mostly in outdoor locations of Hogannekal, this was one of the sensational movies directed by Director Rajashekar.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Chinna Ponnu Selai (சின்ன பொண்ணு சேலை) from Malayoor Mampattiyaan (மலையூர் மம்பட்டியான்) (1983)