Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம். ஒரு வழியாக டிசம்பர் 31வரைக்கும் உரிய ஒலிப்பேழைகளை மேகத்தில் ஏற்றியாயிற்று. அடுத்து வரும் நாட்களில் சற்று இணையம் பக்கம் வருவது சிரமமாக இருக்கும். வரும் வெள்ளியில் இருந்து Tagging மற்றும் Answer publishing மட்டும் தாமதப்படலாம், ஆனால் ஒவ்வொரு நாளும் புதிர் டான் என்று சரியான நேரத்துக்கு வந்துவிடும் என்று நம்புகிறேன். டிசம்பர் மாதம் பொதுவாக வேலையில் மந்தமான மாதம். ஆதலால், புதிரில் சற்று நெடியை லேசாக கூட்டியிருக்கிறேன். ஒரு சூட்சமம் இருக்கிறது — அனால் நான் சொல்ல மாட்டேன். சரியாக கவனித்தீர்கள் என்றால், வரும் மாதம் முழுவதும், பதில்களைத் தேடி பயணம் செய்வது சுலபம். பார்ப்போம், நீங்கள் அந்த சூட்சமத்தை பிடிக்கின்றீர்களா என்று! 🙂

இன்றைய புதிருக்குள் நேரடியாக போய்விடலாம்.

இன்றைய பாடல் நான் அதிகம் அகில இந்திய வானொலியில் (அப்படி போடு அருவாள ராசா ;)) ) கேட்டு, ரசித்து, ருசித்து, மனத்தில் பதித்துவைத்துக்கொண்டது. அட இன்னிக்கு இந்த, “லலலா..லலலா..லலலாலலா..” பாட்டை போடலாமே என்று மனத்தில் ஹம் செய்துவிட்டு தான் almost all the clues are uploaded. This is no exception to that rule. இந்த பாட்டெல்லாம் எந்த CDயிலும் இல்லை, VCDயிலும் இல்லை. டிவியில் பார்த்ததும் இல்லை, ஆனால் யூடியூப்பில் பார்த்து நொந்து போனேன்.

இன்றைய யூத் (எல்லாம் நேரம் டா சாமி… 🙂 ), இந்த பாடலை இணையத்தில் கேட்டிருக்கலாம். இது வரை அறிமுகம் இல்லை என்றால், இந்த பாடலுக்கு நீங்கள் அடிக்ட் ஆகலாம்.

அட காதல் டூயட்டுக்கு பேர் போன பாடகர் ஜோடி பாடிய காதல் டூயட்டுங்க இது. இந்தப் பாட்டுக்கு எதுக்கு இப்படி ஒரு அருமையான கிடார் ஓபனிங் and இந்த interludeக்கு இவ்வளவு அமர்க்களம்னு தெரியல. ஆனா இசைஞானி நொறுக்கி இருப்பாருங்க. இந்த interludeஏ ஒரு அருமையான சாம்பிள்.

ஆரம்பமே பாருங்க…என்ன மாதிரி சமுட்டியில அடிக்கற மாதிரி கிடார் + வயலின்ல போட்டு அடிப்பதோடு மட்டுமல்லாமல், bass guitarலும் சரி, அந்த மெல்லிய percussionலும் சரி, பின்னியிருப்பார்.

You can observe the distinct wave-pattern of this interlude in the SoundCloud widget below. 🙂

இந்த டூயட்டுக்கு இசைஞானியின் advanced thinking, அநியாயத்துக்கு வீணடிக்கப்பட்டு, dance movements என்ற பெயரில் சரியான விழலுக்கு இறைத்த நீராக்கி இருப்பார்கள். Pay attention to the subtle percussion that comes in the interlude. That is the significant landmark of the whole song as that beat comes right from the beginning until the end.

விடை கண்டுபிடிக்கின்றீர்களோ இல்லையோ, ஒரு சின்ன humble request. விடை தெரியவந்ததும், தயவு செய்து இம்மாதிரியான அருமையான பாடல்களை மற்றவர்களிடமும் கொண்டு சேர்க்க உங்களால் இயன்றதை செய்யுங்கள் 🙂 These are wonderful gems. In fact, listen to the other interlude that I have not given and you will see the awesome guitar and interludes that will end in a mystical group-violin piece that has a slight pathos element.

We will have easier clues in #365RajaQuiz, but, I am sure you will be on-board with my thinking that, we also need to dig out these gems because once we get to hear, they stay permanently etched in our minds.

Please share your thoughts on this song. Thanks and have a nice weekend.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Note: Noise-removed, encoded audio-file. No manipulations done. Source is personal cassette collection from LP Disc.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Not much is known about this movie, but, “Mic” Mohan was the hero and no wonder this awesome song was a gift to him. Well, it was a gift to Ilaiyaraaja’s director-friend from Coimbatore :), who handled this movie.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Uyire Urave (உயிரே உறவே ) from Anbin Mugavari (அன்பின் முகவரி) (1985)

Advertisements