Tags
@dhanasekharjp, @dtwdy, @ezharai, @kameshratnam, @maestromagic, @maya_twit, @mnkavitha, @namakkaram, @nchokkan, @paval, @rajabalanm, @rmdeva, @R_Rahini, @seevin, @tcsprasan, @thachimammu
நேற்றைய புதிருக்கும் செம response. மிக்க நன்றி. ‘நன்கு படமாக்கியிருந்தாங்க’ன்னு பாராட்டினவங்க சிலர், அப்புறம் lifeline clue மோசம்னு வெறுத்தவங்க பலர். 🙂 அய்யா சாமிகளா, சொன்னா நம்புங்க. தெலுங்கு ஜெயலலிதா (thanks to @nattAnu for correcting the minor glitch) இந்தப் படம்வரைக்கும் ஏதோ வந்தோம், போனோம்னு இருந்தாங்க. ஆனா இந்தப் படத்துலதான் ஒரு மயக்கும் வில்லியாக வந்து, கலக்கி, பின்னர் நல்ல பிரபலமானாங்க. அதைதான் சொல்லியிருந்தேன். அந்த நூலைப் பிடிச்சுகிட்டு நிறைய பசங்க ஏறி வந்துட்டீங்க. சூப்பர்.
இன்னிக்கு வெள்ளி. எப்பவும்போல ஜாலியா ஒரு பாட்டு. எல்லாரும் எழுந்திருச்சு ஓர் ஆட்டம் போடலாம் அப்படிங்கறமாதிரி இருக்கும். As @NChokkan reminded last week, I am going ahead and giving today’s clue as a prelude. இதில் drums, wind எல்லாம் உண்டு. செம energy pack செய்து இருப்பார் இசைஞானி. இந்தப் பாட்டை நம்ம “ஹீரோ” செம சீரியஸா நடிச்சு காமெடியா வந்திருக்கும். ஆனா இந்தப் படத்துக்கு என்னமா பாட்டு போட்டுக் கலக்கியிருப்பார் ராஜா! வாவ்!
Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.
Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:
NB: Enjoy the Continuous Play of all the clues so far.This is a “flower”-based song for an actor who is active in current Tamil Nadu politics.
Answer: Semparuthi Poovukku (செம்பருத்தி பூவுக்கு) from Dharma (தர்மா) (1998)