Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , ,

#365RajaQuizல் இன்று
நமக்கு half-century. கொண்டாடணும், இல்லையா? அதான் இந்தப் பாட்டு. அனைவருக்கும் நன்றி. இந்த அளவுக்கு, அழகாகவும், ஒவ்வொரு நாளும் நடந்து போகும் என்று ஆரம்பித்த பொழுது நான் நினைக்கவில்லை. எனவே, ஒன்றாக ஒவ்வொரு நாளும் பயணிப்போம், ராஜாவின் அருமையான பாடல்களினால்.

பல வருடங்கள் கழித்து, 3 வாரம் முன்னர், கோயிலுக்கு செல்லும் வழியில் இந்தப் பாடலை கேட்டேன். சட்டென்று மலரும் நினைவுகள் வந்துவிட்டது. அத்துடன், இந்த அருமையான பாடலை half-centuryக்கு போட்டு விடவேண்டும் என்ற எண்ணமும் வந்து விட்டது.

இன்று கொண்டாடுவதற்கு ஏதுவாக வரும் பாடல் ஒரு energetic song. இதைக் கேட்டால் இன்று முழுவதும் கொண்டாட்டம் தான். Call me biased, but, I am unabashedly a fan of Wind instruments – especially, trumpet. ஏன் என்றால், சிறுவயதில் நான் ஒரு trumpeter. பிற்காலத்தில் ராஜா புகழ் பாடும் trumpeter🙂 இந்தப் பாடலின் ஆரம்பத்தில் இருந்து, பாடல் முழுவதுமே, ராஜா trumpetsஐ வைத்து நொறுக்கி இருப்பார். இந்த sequence பாருங்கள். 3 நொடியில் இருந்து 14 நொடி வரைக்கும் ஒரு Western sounding violin sequence வருகிறது. அது ஒரு குறும்பு rhythmic drumsஇடம் முடிந்து, trumpets ஓடு ஆரம்பிக்கிறது — from 14 second marker. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த முதல் trumpet sequence from 14 second marker to 25 second marker forms the first part. Almost immediately, Raaja brilliantly shapes it into a second sequence with his trumpets by subtly altering the violin portion around 25 second marker. இந்த ஒரு Midas-touch போதும், இந்த entire sequence அழகுற அமைவதற்கு. இந்த genius quality தான், ராஜாவுடைய நிறைய பாடல்களின் உள்ளே பொதிந்திருக்கும் நிறையை நம்மை அறியாமலேயே ரசிக்க வைத்துவிட்டு, நம்மோடு ஒன்றாக ஒன்றிப் போக வைத்துவிடுகிறது. அதே போல, அந்த final 33-36 markerல் வரும் trumpets உண்மையிலேயே வாயில் “பபாபா பபபா பபபா” என்பது போல ஒலிக்கும். செம பாட்டு, கேட்டு நீங்க என்ஜாய் பண்ணுங்க. இந்தப் பாடலுக்கு பல சிறப்புகள் உள்ளன — பாடியவர் உட்பட. அதாவது, இந்தப் பாடலுக்கு 3 paras உண்டு — 3 சரணங்கள். பொதுவாக, 2 தான் common. ஆனால் இது 3. என்ன, கண்டு பிடித்துவிடலாம் தானே? வாழ்த்துக்கள்.

Thanks for all your support, motivation, ideas, suggestions and most importantly criticism. While I balance it with my workload and what I can do with the time I have for this project each day, please be assured that I do hear all of them and make adjustments wherever feasible. So, enjoy. Have an awesome Sunday.

Good luck.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

K.R. விஜயா அம்மையார் இந்தப் பாடலில் வருவார்.
Actress K.R Vijaya featured in this song.

Answer: Ammammamma vandhadhingu (அம்மம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி) from Per Sollum Pillai(பேர் சொல்லும் பிள்ளை) (1987)