Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Before we start a wonderful week ahead with a fusion-based percussion number, அனைவருக்கும் என் நன்றிகள் — அரை சத வாழ்த்துக்களுக்காகவும் தொடரும் ஆதரவுக்காகவும்.

நேற்று ஜெயா டிவியில் “நீ தானே என் பொன்வசந்தம்” இசை வெளியீடு நிகழ்ச்சியை கண்டு களித்தீர்களா? நன்றாக இருந்தது அல்லவா? இதோ உங்களுக்கு ஒரு challenge. இனி வரும் 8 நாட்களுக்கு ஒரு “பொடி” வைத்து புதிர் கேள்விகள் இருக்கும். அந்த நூலை நீங்கள் பிடித்து விட்டீர்கள் என்றால், அந்த புதிருக்கான விடையை “lifeline clue”வைத் தாண்டி இன்னொரு clueவாக நீங்களே புரிந்து கொள்ளலாம். See if you can find a pattern🙂 கண்டு பிடிக்க முடியவில்லை என்றால், நானே அது என்ன என்பதை 59/365ல் சொல்கிறேன். சரியா?

இன்றைய புதிர் அருமையான தாளம் / ரிதம் / பெர்குஷன் நிறைந்த பாடல். இதில் அவர் கையாண்டிருக்கும் fusion அபரிதமானது. எப்படி வெறும் தாளத்திலேயே இந்த interlude பயணிக்கிறது! Speakers இருந்தால், நன்றாக ஒலி வைத்து கேளுங்கள். செண்டை வாத்தியம் போல ஆரம்பிக்கும் இசை, தபலாவுடன் ஊர்வலம் செல்கிறது. தாளம் அமர்க்களமாக மெருகூடிக்கொண்டே போக, நடுவில் பரதம் போல தாள அமைப்போடு போக போக, அது Western drums உடன் fusion musicஆக merge ஆகி ultimate experienceஆக மாறி விடுகிறது. இத்தனையும் ஒரு மெலடி பாடலின் நடுவே, எங்கிருந்து இப்படி ஒரு ரிதம் நிறைந்த fusion percussion வந்தது என்று யோசியுங்கள். விடைக்கு உதவும். Look how Ilaiyaraaja has conceived a melodic song’s interlude with just percussion and without any melodic instrument (like, say, his favorite violins for example). Just sheer ingenuity at its best!🙂 இசைஞானியின் ஆஸ்தான டைரடக்கருக்கு இந்தப் பாடல் ஒரு பெரிய giftதான். இந்த sequenceக்கு நடனமும் அதே fusionல் படம் ஆக்கியிருப்பார். என்ன கண்டு பிடிக்க முடிகிறதா?

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

K.J Yesudoss sang this song.

Answer: Ila Nenje Vaa (இள நெஞ்சே வா ) from Vanna Vanna Pookal(வண்ண வண்ண பூக்கள்) (1992)