Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , ,

இந்தப் பாடலுக்கு எல்லாம் நான் ஒன்னுமே எழுதக் கூடாது. அந்த மாதிரியான ஒரு செம ஹிட் பாடல் of all times. This song was amazingly well-received by almost everybody, during the early 1980s. It would easily rank somewhere way top on the list of Ilaiyaraaja songs. இந்தப் பாடலுக்கு படத்தில் வாயசைப்பே இருக்காது. மகேந்திரன், பாலுமகேந்திரா, பாலா போன்ற visual-taste உள்ள டைரக்டர் யாரோ தான் இதை எடுதிருபாங்கன்னு நெனைக்கறேன். சின்ன வயசுல ஆசை ஆசையா உக்காந்து டி.வில போட்டப்ப பாத்த ஞாபகம். கதை ஒரு மண்ணும் புரியல. ஏதோ சத்யஜித் ரே பட அளவுக்கு இருந்துச்சுங்கறது மட்டும், அந்த அய்யாவோட “பத்தேர் பாஞ்சாலி”யோ ஏதோ ஒரு படம் பாத்த ஞாபகத்துல சொல்றேன். ஆனா, இந்தப் படத்துல இந்தப் பாட்டு super-duper hit.

Violins உடைய ஆளுமை பாடல் முழுவதும் இருக்கும். ஆரம்பம் முதலே. இதுல கூட பாருங்க. எப்படி group violinsல ஆரம்பிச்சு, அது பாட்டுக்கு வெவேற arrangmentsல பயணித்து, வித விதமான settingsல போகுதுன்னு. இந்த trackல அப்படியே மனதை வருடும் ஒரு வித solo violin arrangement இந்தப் பாடலுக்கு ஒரு signature முத்திரை கொடுப்பதோடு மட்டுமல்லாமல், இதயத்தையே வருடிச் செல்லும் ஒரு effectஐயும் கொடுத்து விடுகிறது.

இசை முடியும் இடத்தில் இருந்து பிடித்தீர்கள் என்றால், easyஆக பாடலை கண்டு பிடித்துவிடலாம்.

Have a nice weekend🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

இந்தப் படத்தில், “உலகம் உருண்டை, லட்டும் உருண்டை”ன்னு ஒரு உன்னத philosophy dialogue வரும். The dialogue, “earth is round and so is laddu”, from this movie was quite famous.

Answer: Adhikalai Nerame (அதிகாலை நேரமே) from Meendum Oru Kaadhal Kathai(மீண்டும் ஒரு காதல் கதை) (1985)