Tags

, , , , , , , , , , , , , , , , , , , , ,

நேற்றைய புதிருக்கு இருந்த வரவேற்பை ஒரு நிமிடம் பின்னூட்டங்களைப் பார்த்து புரிந்து கொள்ளுங்கள்🙂

ஆம், எனக்கு தெரிந்து ராதிகா வேறு பாடல் பாடவில்லை. அதே போல, அது ராதிகா திலக் என்று என்னால் சொல்ல முடியவில்லை. ராதிகா திலக், மலையாள திரை உலகில் இசைஞானிக்கு 1990களில் நிறைய பாடல்களை பாடியுள்ளார். அந்த ராதிகா திலக், இந்த ராதிகா இல்லை. அதே போல, நடிகை ராதிகாவும் இல்லை. இவர் வேறு பாடல்களும் பாடியதாக எந்த ஒரு குறிப்பும் இல்லை. இதைப்பற்றி மேலும் விபரங்கள் தெரிந்தால், தயவு செய்து பின்னூட்டமாக இடுங்கள்.


இன்றைய புதிரை முதலில் Play செய்தவுடன், நாராசம் போல இருந்திருக்குமே? சரியா? ஹஹா… ஆனால், அதை அப்படியே கேட்டுக்கொண்டு போங்கள், அதில் உள்ள இசை உங்களை வசீகரத்து mesmerize செய்வதை உணர்வீர்கள். குறிப்பாக அந்த 21-second marker positionஐ கூர்ந்து கவனியுங்கள். அங்கே தான் இசைஞானி தனது இசை ராஜபாட்டையை அவிழ்த்துவிடுவார். அந்த Violin Blitzkrieg is one heckuva deal🙂

படத்தில், நாயகனுக்கும் நாயகிக்கும் மோதல் போட்டி. நாயகி, நாயகனுக்கு இசையைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று நினைத்து, காலை வாரிவிட, அவனோ வயலினைப்பிடித்து இசையை கோக்க ஆரம்பிக்கிறான். இந்த மாதிரி போகும் ஒரு சாதாரண sequenceக்கு தனது இசையால் ஒரு முழு முகவரியையே தந்து, பாடலை மிக அருமையாக அமைத்திருப்பார் இசைஞானி.

எனக்கு மிகவும் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று. ஆனால் சரியாக box-officeல் hit ஆகவில்லை என்று கேள்விபட்டு சற்று நொந்துபோனேன். இசைஞானி இந்த படத்தில், அனைத்துப்பாடல்களையும் hitsஆக அள்ளி வழங்கியிருப்பார்.

படத்தின் பெரும்பங்கு கோயம்புத்தூர் பகுதிகளில் படமாக்கப்பட்டிருந்தது :)) வேற என்ன வேணும், எனக்கு…சொல்லுங்க…:))) ச்சே.. அதுக்குன்னு இல்லை, இந்த படத்தின் பாடல்கள், கதைக்களம், வசனம், இயக்கம், காமெடி, Location and Photography, இவை எல்லாம் என்னை வெகுவாக கவர்ந்தது.

நினைவில் கொள்ளுங்கள் — This clue is one of the lengthiest. It runs to close to a minute. அதனால், கண்டுபிடித்துவிடலாம் தானே?🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This movie was a remake from another South-Indian language movie for which Ilaiyaraaja did NOT score the music. One of the lead-actor(ress) of this movie also acted in the “other” language original.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Ennai Ketkkum (என்னை கேட்கும் ) from Kasthurimaan (கஸ்தூரிமான் ) (2005)