Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம். நேற்றைய புதிரில் இசைஞானியின் அட்டகாசமான fantasy கலந்த குறும்புக்குரலைக் கேட்டு ரசித்தோம். நம் @prasannaR_, அதில் இட்டிருக்கும் most comprehensive feedback commentஐ வாசித்தீர்களா? அதில் நான் சொல்லியிருந்தது போல, இன்றைய புதிரில் அதே குறும்பு ததும்ப, நொறுக்கி அடித்திருப்பவர் மலேசியா வாசுதேவன். இவருக்கு இது கை வந்த கலை. எந்தெந்த பாடலில் அவர், அவருடைய சேட்டைகளை அவிழ்த்துவிட்டிருக்கிறார் என்று நாம் பட்டியல் போடவேண்டிய அவசியம் கூட இல்லை. That will be stating the obvious. May be, I will leave that for our experts to comment.🙂

ஆனால், மலேசியா வாசுதேவன் அண்ணன், அந்த சேட்டையில் கில்லாடி என்றாலும், இந்த பாடலில் பரம கில்லாடி. ஏனென்றால், அவருடைய குரல் தானா என்று யாருமே யோசிப்பார்கள். வயோதிகர் போலவும், இளமையான வாலிபர் போலவும் இவர் உழுக்கி எடுக்க, போதாத குறைக்கு இசைஞானி இளையராஜாவும், மற்றொரு பாடகரும் (யார் என்று சொன்னால், it will become a giveaway and so I won’t :)) வெளியில் இருந்து ஆதரவு கொடுத்திருப்பார்கள் — chorus — என்ற பெயரில்.

பாடலின் orchestration எப்படி இருக்கிறது என்பதை, இந்த புதிரில் வரும் இசையை வைத்தே நீங்கள் யூகித்துக்கொள்ளலாம். யம்மம்மா என்று சொல்லும்போது அதில் தெறிக்கும் குறும்பை என்னவென்று சொல்வது! செம! :))

இந்த படத்தில் எல்லா பாடல்களும் செம ஹிட். ஆனால் படம், சரியான flop. ஒரு முறை விடுமுறையின் போது இந்தியாவுக்கு சென்றிருந்தபோது, தொலைக்காட்சியில் ஒரு பாடலை போட, எனக்கு heart-attack வராத குறை தான். அட பாவிகளா, எத்தனை முறை இந்த படத்தின் பாடல்களை அனுபவித்து கேட்டு இன்புற்று இருப்பேன்! இப்படி ஒரே ஒரு பாடலின் காட்சியமைப்பைக் காட்டி என்னை நோகடித்துவிட்டீர்களே என்று மிகவும் feel பண்ணினேன். 🙂

Enough. You got the point. Right?

Percussion is excellent for this song and the synth programming will have the beats pretty regular throughout this song.

Compare this song to 119/365 and see for yourself, the connections between both Maestro Ilaiyaraaja and Malaysia Vasudevan, in songs of this genre🙂.

Have a nice Sunday.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

As problems are reported about the link, please try this direct-link.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This actress, in real-life, married a Director and shot to fame in Sun TV’s serial called Kolangal. Very little is known about the rest of this movie🙂

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Naan Ippa thaan (நான் இப்பத் தான் ) from Senthooram(செந்தூரம் ) (1998)