Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம். நேற்றைய BGMக்கு அமோக வரவேற்பு + சிலாகிப்பு இருந்ததை கண்டு மிக்க மகிழ்ச்சி. இன்றைய புதிரை பதிக்க இரு மணி நேர தாமதம் ஆகிவிட்டது. Sorry about the short delay.


இன்றைய புதிர், ஒரு அருமையான, relaxing, soothing fun number. இசைஞானி எந்த ஒரு சூழலில் இப்படி ஒரு ஜாலி பாட்டு போட்டார் என்று தெரியவில்லை. இந்த பாடல் முழுவதும் ஒரு அட்டகாசமான styleஐ உப்யோகித்திருப்பார். இந்த பாடலில் சகலமும் உண்டு. அதை timed-commentsஆக, SoundCloud trackல் விட்டிருக்கிறேன். பாருங்கள்.

Right from electric flutes to percussion beats, gorgeous violins to Sax, this song has it all. Its clear uniqueness is its ravishing style with a calm treatment.

  1. 0 second marker: ஆரம்பத்தில் ஒரு சாதாரண percussionல் ஆரம்பிக்கிறது.
  2. 2 second marker: அது பயணம் செய்யும் ஆரம்பத்தில், வரும் Sax இந்த புதிரின் ஒரு highlight.
  3. 6 second marker: I just love this stylish strumming of the guitar. Just uber fun and class style.
  4. 16 second marker: இங்கே வரும் stylish flutes இன்னொரு அருமையான highlight for this clue.
  5. 23 second marker: Trust me, this casual, stylish, single guitar-strumming is the highlight of the whole song for me. For some reason, this simple addition makes the whole interlude very different to me🙂
  6. 26 second marker: முந்தைய guitar strummingஐ ஈடு செய்ய வரும் simple flute sequence இது.
  7. 29 second marker: This is just a repeat in a sense of the 23-second marker.
  8. 32 second marker: This is just a repeat of the 29-second marker, but, with a mischievous, stylish flute ending.

இந்தப் படத்தில் வந்த அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட். அதில் இதை நான் தேர்ந்தெடுக்க காரணமாக இருந்தது, இந்த பாடலில் கையாளப்பட்டிருக்கும் புதுமையான style.

என்ன, easy தானே? Have a nice weekend.

Signing-off from Washington DC.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

If sound link doesn’t appear on mobile devices, please try this direct link.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

திருமணமான நடிகை மீண்டும் reentry செய்த படம் என்று நினைக்கிறேன். SPB sang this song with another female singer🙂

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Kaatule Kambang Kaatule (காட்டுலே கம்பங்காட்டுலே ) from Rajakumaran (ராஜகுமாரன் ) (1994)