Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

இந்தப் புதிருக்கு நீங்கள் எல்லாரும் அளித்து வரும் ஆதரவுக்கும் வாழ்த்துகளுக்கும் என்னுடைய நன்றிகளை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த சீசன்-2ஐ வெற்றிகரமாகத் தொடங்குவோம். நீங்கள் இந்தப் புதிருக்குப் புதியவராக இருந்தால், தயவு செய்து “About” பக்கத்தை ஒருமுறை பார்த்துவிடுங்கள்.

100/365 was a fantastic hit as many had not heard it before and immediately fell in love with it. Maestro Ilaiyaraaja always rocks! Please read this beautiful article about how Maestro Ilaiyaraaja rocks on Shenai, a North-Indian instrument: பண்டிட் பாலேஷுடன் ஒரு நாள்!

இந்தப் புதிர் எப்படிப் பயணம் செய்கிறது, இந்த honor system எப்படி வேலை செய்கிறது என்பதை எல்லாம் நீங்கள் கவனித்துவந்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். தெரிந்த பாடல்களை உடனே ஞாபகப்படுத்திக்கொண்டு விடை அளிப்பது ஒரு பக்கம் என்றாலும், தெரிந்த பாடல்களை, மற்றவரோடு சேர்ந்து கேட்டு, அளவளாவி, சிலாகித்து, பின்னூட்டங்களை இட்டு மகிழ்வது என்பது இன்னொரு பக்கம். அல்லது, இந்தப் பாடலைக் கேட்டதே இல்லை என்றால், அந்தப் பாடலை இனிமேல் தினமும் கேட்க ஏதுவாகவும் இந்தப் புதிரை அணுகலாம். எது எப்படியோ, Options are galore. But, the only request will be to not share explicit clues and answers that may deter others, who strictly do not even use life-line clues, due to their personal preference. IF you are using Twitter, be careful when you type the answer to see if it is DM or not. I would rather encourage you to leave the answer here in WP itself. அவ்வளவுதான். என்ன, சரியா?

இன்று all tags for 101/365 will be delayed and deferred to get a snapshot of tag-count until 100/365.

1/365 மாதிரி 101/365உம் மங்கலகரமான வீணையோடு ஆரம்பிக்கலாம் என்று இந்த க்ளூவைக் கொடுத்திருக்கிறேன். நீங்கள் கேட்கும் இந்தப் புதிருக்கான க்ளூவை என்னுடைய பழைய Windows 98 Desktopல் அந்தகாலத்தில் experimentalஆக நல்ல Bass ஏற்றி, LP –> Cassetteமூலமாகப் பதிவு செய்திருந்த பாடலை encode செய்திருந்தேன். அதைதான் நீங்கள் இப்போது கேட்கிறீர்கள். இணையத்தில் எப்படி இருக்கிறது என்று நான் இன்னும் கேட்டதில்லை.

இந்தப் படம் ஒரு பெரிய நிறுவத்தின் பேனரின்கீழ் வந்தது. அதனால் பிரமாண்டம் கொஞ்சம் அதிகம். அந்தப் புண்ணியத்தால், இந்த படப் பாடல்கள் stereophonic soundல் பதிவு செய்யப்பட்டது. ஆகையால் நல்ல split-effect கிடைக்கும். கேட்டு ரசியுங்கள்.

க்ளூவைப் பார்ப்போமா?

ஒரு பூஜைக்கு ஏற்ற மங்கல அமைப்போடு வீணை ஆரம்பமாகிறது. ஆனால், கவனித்துக் கேட்டுப் பாருங்கள், அதோடு எத்துணை இசைக்கருவிகள் இந்த 40-நொடிப்பொழுதில் வந்து அசத்துகிறது என்று!

வீணை ஆரம்பமாக, அதனுடன் சந்தூர் லயிக்கிறது. இங்கே, அருமையான strumming of the guitars. அந்த strummingன் நடுவே, chorus பாப்பாக்களும், ஆண் பாடகரும் ஹம்மிங் செய்ய, பாடல் ஒரு தேவலோக overtone எடுக்கிறது. இல்லையா?

இசைஞானி சில சமயங்களில் எங்கே வீணை, எங்கே guitar என்பதுபோல ஒரு குறும்புத்தனத்தைத் தனது இசையில் காட்டுவார். இங்கே, அம்மாதிரி சேட்டை இல்லை என்றாலும், he rocks with distinct Veena and guitar interludes. We have seen similar accompaniments earlier — for example10/365.

இந்த டூயட்களுக்கு அவர் ஒரு தெய்விக வீணையை எப்படியெல்லாம் கையாண்டு களி ஏற்படுத்துகிறார் பாருங்கள். முத்தாய்ப்பாக இந்த sequenceக்கு வருவதே, அந்த violin sequenceதான். அதன் அழகே அழகு.

நான் கோயம்புத்தூர்காரன். தடுக்கி விழுந்தா ஊட்டி பக்கம்தான் அடிக்கடி போவேன். அப்போ அங்கே இந்த valley views ரொம்பப் பிடிக்கும். அதுமாதிரியான ஓர் இசைக்காட்சிதான் இந்த sequence. It starts on a high Veena interlude, falls into the valley of a flat-textured drums & flute-piece and goes pretty high on a long violin sequence.

என்ன கண்டுபிடித்துவிடலாம்தானே?

அமெரிக்காவில் உள்ள நண்பர்களுக்கு வாழ்த்துகள். தயவு செய்து வாக்களியுங்கள். அது உங்கள் தலையாய கடமை. 🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This movie’s core focus was about women’s cause. Had a big reception!

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Kaathal Mayakkam (காதல் மயக்கம் ) from Puthumai Penn (புதுமைப்பெண்) (1984)

Advertisements