Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம் நண்பர்களே. இனிதாக விடிந்ததா இந்த அக்டோபர் மாதம்? சுகமாகவும் சுருக்கமாகவும் தொடங்குவோம் இன்றைய புதிரை. விடியும் வரையும் காத்திருந்து “பேசு என் அன்பே” என்று பாடி முடித்தாயிற்றா?

இன்றைய பாடல் மிகவும் பிரபலமானது. அதுவும் அந்தக்காலத்தில் சன் டிவி நிகழ்ச்சிகளின் fillerஆகவும், jingleஆகவும் இந்த sequenceஐ அதிகம் கேட்ட ஞாபகம். இந்தப் படத்தில் வந்த பாடல்கள் அனைத்துமே ஹிட். இவை அனைத்தையும் முக்கால் மணி நேரத்துக்குள்ளாக இசைஞானி இசையமைத்து முடித்ததாகவும் அதிகம் பேசப்பட்டது.

தபேலா, புல்லாங்குழல், கிண்கிண் மணி, சந்தூர், வயலின் என்று ஒரு நம்ம ஊரு ஆர்கெஸ்ட்ராவே இந்த sequenceல நடத்தி முடிச்சுடறாரு நம்ம ராஜா. இது Echo கம்பெனி ஒலிநாடாவாக அன்றி, ஏக்நாத் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டதாக நினைவு.

(Note: @rmdeva in his unpublished comment says this, which I am reproducing here for a possibility that his guess may be right too: ““Wonderful songs package. I remember audio was released by AVM after the rights moved from Raja audio to AVM. ( Was Eknath in the audio release of IR ?) . “).

இந்தப் படம் தாய்மார்களின் அமோக ஆதரவுடன் எல்லா சென்டர்களிலும் பிய்த்துக்கொண்டு ஓடிய படம். கதாநாயகிகள் அறிமுகம் ஆகிய படம்.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This “rough-and-tough” looking director-cum-actor had a hat-trick with successful movies at this period and all of them had Maestro Ilaiyaraaja’s music.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Raasaave Unnai Vida Maaten (ராசாவே உன்னை விட மாட்டேன்) from Aranmanai Kili(அரண்மனை கிளி) (1993)