Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம். நேற்றைய ஹிட் பாடலுக்கான விடைகள் வந்துகொண்டிருக்கிறது. இது விடுமுறை காலம் என்பதால், குறைந்தபட்சமாக 24 மணி நேரம் அவகாசம் கொடுத்து, பிறகு tag செய்யலாம் என்றிருக்கிறேன். போதாத குறைக்கு, இணைய availability ஒரு சிறு பிரச்சினையாக உள்ளதால், இந்த சிறிய சலுகை. ஆனால், முடிந்த அளவுக்கு அடுத்த நாள் க்ளூ வருவதற்குள்ளாக பதிலை அளித்துவிடுங்கள்🙂


இன்றைய பாடல் புதிர், எனக்கு சற்று personal ஆன ஒன்று என்றே சொல்லலாம். அதிகம் தொலைகாட்சி, வானொலி என்றெல்லாம் மெனக்கெட்டு call செய்ததில்லை நான். என்றாலும், the one and only time I had ever called a Radio Station LIVE, is for this song. இந்த பாடலை நான் எனது நண்பர்களுக்காக dedicate செய்தேன், சிங்கப்பூர் ஒலி வானொலி வாயிலாக என்று நினைக்கிறேன். செம experience😉

இந்த பாடலின் interlude செம energetic. முழுக்க முழுக்க flutes மற்றும் violins கொடிகட்டும் interlude என்றாலும், அந்த shenai மற்றும் வடக்கத்திய மத்தள சங்கதிகளைப் பார்த்தீர்களா? ரொம்ப fantastic இல்ல?

இந்த படம் எனக்கு personal favoriteம் கூட. அட்டகாச காமெடி. என்றைக்கு பார்த்தாலும் ரசித்து சிரிக்கலாம்.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Two leading heroes acted in this movie. Three comedians played a storng supportive role too, with one of them having a directorial experience behind his back.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Kuyilukku (குயிலுக்கு ) from Friends (பிரெண்ட்ஸ் ) (2001)