Tags

, , , , , , , , , ,

அனைவருக்கும் விநாயக சதூர்த்தி வாழ்த்துக்கள்.

நேற்றைய பாடல் சிலரை நிலை குப்புற படுக்க செய்துவிட்டது போலும். சரி, இன்று ஒரு விறுவிறுப்பான பாடலை பார்ப்போம். இந்தப் பாட்டின் ஆரம்பம் ஒரு நீச்சல் குளத்தில், extras உடன் ஆரம்பித்து, கடல்கரை, campfire சகிதமாக தொடரும். Guitar and Trumpet விரும்பிகள், இந்தப் பாடலை கண்டிப்பாக விரும்புவார்கள். இந்த புதிரின் இசை ஆரம்பம் light percussionல் ஆரம்பித்து, சரியான trumpet மற்றும் guitars ல் பின்னி பெடல் எடுக்கும். அதோடு, இந்த extras வேறு, பபபபபா என்று trumpets உடன் voice-makeup கொடுக்க, பாடலே ஒரு களை கட்டும். இப்படிப் பட்ட ஒரு BGM interlude உள்ள பாடலில், மற்றொரு BGM எப்படி இருக்கும்? இப்படித் தான் இருக்கும் என்று நினைத்தீர்களானால், அது தான் இல்லை. மற்றொரு BGM சற்றே ஒரு ஹிந்துஸ்தானி folk rangeக்கு வேறு மாதிரி இருக்கும். Total difference. இதை வைத்தே இந்தப் பாடல் என்னவென்று நீங்கள் கணித்துவிடுவீர்கள் என்றே நினைக்கின்றேன். இந்த டைரக்டருக்கும், ராஜா கொடுத்த அனைத்துப் பாடல்களும் செம ஹிட். ரியாலிட்டி சினிமா தலையெடுக்க ஆரம்பித்திருந்த காலம். இந்தக் குறிப்பிட்ட பாடல் வந்த படம் பயங்கர வெற்றிப் படம். ஒரு trendsetter படமும் கூட.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This swimming-pool song was just one of the three songs in this movie.

Answer: Ilamaikku Enna Vilai (இளமைக்கு என்ன விலை) from Pulan Visaranai(புலன் விசாரணை ) (1990)