Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம் நண்பர்களே.

நேற்றைய பின்னணி இசைக்கு கிடைத்த வரவேற்ப்பைக் கண்டு அசந்து போனேன். நன்றி.

Progress-sheetஉம் பதித்தேன். பார்த்தீர்களா? நிறைய tie-breakers இருக்கிறதே. அதனால், கொஞம் அங்கும் இங்கும் கடினமாக எப்போதாவது தரவேண்டிய சூழ்நிலை வந்தால்(??), வெகுண்டு எழுந்துவிடாதீர்கள் :))


Today’s clue has 2 Soundcloud pieces. 1st piece is interlude and was noise-removed without any portion censored. This is a period song.

இன்றைய பாடல், நீங்க எல்லாம் கிண்டல் செஞ்சாலும் சரி, கோயமுத்தூர் வானொலி நிலையத்துல கேட்டு, கேட்டு ஆழமா பதிஞ்ச பாட்டு. இது வரைக்கும் இந்த பாட்ட தொலைக்காட்சியிலோ, அல்லது, யூடியூப்லயோ பாத்ததே கிடையாது. யாரு நடிகர், நடிகையர், பாடலாசிரியர், இயக்குநர் என்று, ஒரு விஷயமும் தெரியாது. பாட்டு மட்டும் நச்சுன்னு மனசுல உக்காந்துடுச்சு, சின்ன வயசில இருந்து. அதுக்கு காரணம், கோவை வானொலி தான். முதல்ல இடையிசையைக் கேட்டுடலாமா?

Soundcloud was creating problems for me, as its sound-processing algorithms were erroneously time-warping it to make a 34-second clue shrink to 30 seconds. As a result, it altered the tempo drastically, that really was pretty frustrating. I had to take a roundabout way to tide over that crisis. So, that is the clue you are seeing above, without any time-warp errors induced by SoundCloud.

சரி. இப்படிப்பட்ட க்ளூவுக்கு நான் என்ன செய்யமுடியும்? என்னால் ஒன்னும் சொல்லமுடியாதே. அதனால் இசைஞானி இளையராஜாவையே அணுகி(??) ஒரு புதுவிதமான க்ளூவை கொடுக்கவேண்டும் என்று கேட்க(??), அவரும் மனமுவந்து கொடுத்த 1-நிமிட க்ளூ தான் கீழே வருவது. இசைஞானியின் இசை க்ளூ மேலே, இசைஞானியின் சொந்தக்குரலில் இசைப் பாடமெடுக்கும் க்ளூ கீழே. இதைவிட சிறப்பான க்ளூ இருக்கமுடியாது என்பது என் கருத்து😉

வானொலியிலும், இதர இடங்களிலும், கைத்தட்டலுடன் தான் பாடல் ஆரம்பிக்கும். இசைஞானியின் உரையாடல் மிகவும் அரிதான வர்ஷன். ஆனால், அதுவே இங்கு அருமையான க்ளூ. பாடலை அவரே ஹம் செய்கிறார்.

வேறு என்ன வேண்டும்? கண்டுபிடியுங்கள்.

2nd clue extensively noise-removed, using multiple-passes. Clue was heavily censored, especially, the portions where Ilaiyaraaja sings the Pallavi.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This song is sung by KJ Yesudas.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Mouname Nenjil (மௌனமே நெஞ்சில்) from Urangaatha Ninaivugal (உறங்காத நினைவுகள்) (1983)