Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

நேற்றைய புதிரில் மேகம் படுத்திவிட்டதாக சிலர் சொல்லியிருந்தீர்கள். என்ன செய்வது என்று தெரியவில்லை. சில நேரங்களில் சவுண்டுகிலவுடு, மிகவும் மோசமாகத் தான் நடந்துகொள்கிறது. இந்த படுத்தலும் இலவசம் என்பதாலோ என்னவோ, தெரியவில்லை. பார்ப்போம்…


இன்றும், அருமையான மெலடி. நேற்றைய பாடலில் சோகமான இசை, மெலடியாக வந்தது. இன்றும் மெலடி தான், ஆனால், அருமையான டூயட். கூவுகிற குயில்கள் போல கோரஸ் பாப்பாக்களோடு, மெயின் பாடகியும் இணைந்துகொள்ள, அங்கே வரும் இடையிசை தான் இது. இந்த பாடலை பாடிய அருமையான பழம்பெரும் பாடகரைப் பற்றி ஓரிரு வரிகள் சொல்லிவிட வேண்டும். இவரின், வேறொரு இசையமைப்பாளரின் கீழ் பாடிய ஒரு பாடல், 70களிலும், 80களிலும் மிக, மிக பிரபலம். வானொலிகளில் அடிக்கடி இவரின் குரலை அந்த பாடலில் கேட்கலாம். பின்னர், அதிகமாக இவர் தமிழ் பாடல்களில் வரவில்லை என்றாலும், இசைஞானியின் இந்த பாடலில் “மீண்டு”ம் வந்தார். இவரின் பெயரை சொல்லிவிட்டால், SQL முறையில் உடனே பதில் வந்துவிடும் அபாயம் உள்ளதால், இவரின் அந்த பழம்பெரும் பாடலின் ஆரம்ப வரியில் மலைப்பிரதேசம் பற்றிய குறிப்பு இருக்கும் என்பதோடு நிறுத்திக்கொள்கிறேன். சரியா?🙂

இந்த இடையிசையின் specialityயே, புல்லாங்குழலின் வடிவத்தையே ஒட்டி வரும் கோரஸ் பாப்பாக்களின் “கூகுகுகூ” தான்🙂

என்ன கண்டுபிடித்துவிடலாம் தானே?🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Widget problems? Please try the direct link.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Both the hero and heroine in this movie were heir of famous stars of their time 🙂

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Oru Chinna Manikkuyilu (ஓரு சின்னமணிக்குயிலு) from Kattappanchayathu (கட்டப்பஞ்சாயத்து) (1996)