Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம் நண்பர்களே.

வாழ்த்துகள் கூறிய அனைவருக்கும், என் மனமுவந்த நன்றி. வாஷிங்டன்னில் கருத்தரங்கம் காலை 8 மணியில் இருந்து இரவு 7 மணி வரை இருப்பதால், படுபயங்கர பிஸி. அதனால் தான், அதிகம் இணையம் பக்கம் வர முடியவில்லை. மாலை வருகிறேன்.

இன்றைய க்ளூ கூட இம்மாதிரி அவசரத்துக்கு, முன்னமே பதிவு செய்து வைத்திருந்தது தான்🙂 இது ஒரு அருமையான தெம்மாங்கு டூயட் பாடல். கண்டிப்பாக கேட்டிருப்பீர்கள்.

வகுப்பில் பாடத்தைக் கேட்டுக்கொண்டிருக்குக்கும் நாயகி கனவுலகுக்கு போய்விட, அங்கே நாயகனும் உடனே வந்துவிடுகிறான். பிறகு என்ன, டூயட் தான். ஆனால், இவர்கள், கிராமியக் காதலர்கள் என்பதால், அருமையான கிராமிய மனமிக்க டூயட்.

இந்த பாடலின் இசை, மெல்லமாக செல்கிறது அல்லவா? அது தான், இந்த பாடலின் அடையாளமே. It is the signature of this very song. So, please continue to hum the song from the point, where the Saranam ends and it will safely land you into the Pallavi.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

One of the singers is Mano. Title of this movie itself will be “song-related.”

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Ponnukku (பொண்ணுக்கு) from Themmaangu Paatukkaaran (தெம்மாங்கு பாட்டுக்காரன்) (1995)