Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இன்று வெள்ளி. அது மட்டுமல்லாமல், breather clues கொடுக்கவேண்டிய நேரமும் வந்துவிட்டது போலும். அதனால், இன்று சற்றே சுலபமான பாடல் தான். இன்றைய பாடலை அலங்கரிக்கப் போகும் பாடலாசிரியர் கவிஞர் பிறைசூடன் 🙂

கவிஞர் பிறைசூடன்

கவிஞர் வாலி, கங்கை அமரன், மற்றும் கவிஞர் வைரமுத்து அளவுக்கு அதிக பாடல்கள் எழுதாவிட்டாலும், கவிஞர் பிறைசூடன் போன்ற கவிஞர்கள் இசைஞானிக்கு பல வெற்றிப் பாடல்களை எழுதியிருக்கின்றார்கள். இவருக்கு விருது வாங்கித்தந்த பாடலும் சரி, முத்திரை பதிக்க உதவிய பாடலும் சரி, வேறு படங்களில் அவைகள் இருந்தாலும், ஒரே நாளில் பெரிய பெயரை வாங்கித்தர உதவிய பாடல் இது தான்.

இதை பிறைசூடன் அவர்களே சமீபத்தில் தொலைக்காட்சி பேட்டியில் சொல்லியிருந்ததை கவனித்தேன்.

இந்த பாடலின் soft-percussion beat தான் பாடலின் முக்கிய அடையாளமே. அதுவும், இந்த இடையிசை பகுதியானது, அன்று முதல் இன்று வரை, பல நிகழ்ச்சிகளிலும் jinglesஆகவும், பின்னணி இசையாகவும் வந்துக்கொண்டு இருக்கிறது. கோரஸ் பாப்பாக்கள், தனனன தனனதனனனனா என்று முழங்குவதில் இருந்து, அந்த வயலின்கள் அடியெடுப்பதில் இருந்து, அட்டகாசமாகவும், படு ஸ்டைலாகவும் ஒலிக்கும் அந்த Sax வரைக்கும், இது செம mass-appeal உள்ள பாடல்.

While, familiarity breeds contempt, as they say, please take a moment to enjoy the splendid orchestration behind this ubiquitous interlude 🙂 You may wonder, what happened to Ilaiyaraaja’s most favorite, bass-guitar in this interlude 🙂 Well, I think, Maestro Ilaiyaraaja is in for some cool ingenuity here. What he has done (purely my limited speculation and I could be wrong :)) here is to jettison the bass-guitars and use a separate stream of violins to do the bass. I mean, this guy seems to be just experimenting everything that flashes across his mind. You can easily notice this marvel, at the point where the Sax picks-up from the percussion around 14-second marker onward. There, you will see, how the Sax is blending with lead violins and another layer of violins doing the bass job, impeccably.

இது மாதிரி இன்னும் பேசிகிட்டே இருக்கலாம். இசைஞானி பாடல்கள்ல, மிக சுலபம், சற்று கடினம், புதிய பாடல், பழைய பாடல், இப்படி எல்லாம் இல்லைங்க. இன்றைய அறிவியல் முன்னேற்றங்கள் அன்று இல்லை. இருந்தும், அன்று இருந்த வசதிகளுக்கும் அப்பாற்பட்டு, நிறையவே அவர் நமக்கு விட்டுச் சென்றுள்ளதை, அனுபவிக்க பல யுகங்கள் வேண்டும். அவருடைய bass-guitar ஆளுமையைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அது மாதிரி, நிறைய innovations ஒவ்வொரு பாடலிலும் இருக்கும். அடிக்கடி கேட்டதால், அதை கவனிக்காமல் தாண்டி சென்றிருக்கலாம். Breather clues are not just to grant a reprieve from the rigor of #365RajaQuiz. But, in a way, they are there to just remind all of us of the simple fact, that the most familiar songs too, require less-than-familiar-modes-of-listening 🙂

இல்லையா?

Have a nice weekend. Enjoy 🙂

Encoded audio file has only noise-gate applied. No other noise-removal techniques used. No tempo adjustment was done.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Widget problems? Please try this direct link.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This movie had two leading heroines of the time and one hero, who acted in a double-role. All the songs were a hit. Director hails from Dharapuram and is known as another prominent comedian in his later years 🙂

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Meenammaa Meenammaa (மீனம்மா மீனம்மா) from Rajathi Raja (ராஜாதி ராஜா) (1989)

Advertisements