Tags

, , , , , , , , , , , , , ,

அனைவருக்கும் காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள். பொது விடுமுறையிலும், “லட்சுமி ராயின் திரைப்பட அனுபவங்கள்” என்ற கொச்சையிலும், ரூபாய் நோட்டுகளிலும், “உத்தமர் காந்தி அடிகள் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழுங்கள்” என்ற அறிவு மழுங்கடிக்கப்படிதலிலும் சிக்கியிருக்கும் காலக்கட்டத்தில் இருக்கின்றோம் என்று நினைக்கும்போது, நடிகர் விவேக்கின் நகைச்சுவை dialogue “எப்படி இருந்த நாம, இப்படி ஆகிட்டோமே” தான் நினைக்கத் தோன்றுகிறது.😦

Mahatma Gandhi | மகாத்மா காந்தி

இருந்தாலும் இன்று, ஒரு சில நொடிகள் அந்த மகாத்மாவை நினைத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில், அருமையான ஒரு பாடலை நம் புதிரில் சேர்த்து இருக்கின்றேன்.

காந்தியடிகளின் எழுத்துக்கள், அவரின் வசீகரிக்கும் புன்னகை, கூர் வார்த்தைகள் என்று அவரை நினைவூட்ட எவ்வளவோ இருக்கிறது — Sir Richard Attenboroughவின் ஆங்கிலத் திரைப்படமான காந்திஉட்பட. அதில் இந்தப் பாடலையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

நம் புதிரில் இது வரை ஒரே ஒரு பாடல் தான் voice-clue based (5/365). இது இரண்டாவது!🙂 இந்தப் பாடல் தர்மாவதி ராகத்தில் அமைந்தது என்று கேள்விப்பட்டேன். ஒலிக்கும் இசை ஒருவித சோக உணர்வையும், ஒரு வித ஆதங்க உணர்வையும் ஏற்படுத்தும். இந்தப் படம் கற்பனைக் கதைக்களத்தில் நிஜ சரித்திர characterஐகளை வைத்து படமாக்கி இருந்தார்கள். This movie had a historical narrative in a pure fiction setup. இந்தப் படத்தில், இசைஞானி இளையராஜா இசை அமைத்திருக்கும் அனைத்துப்பாடல்களிலும் ஒரு வித்தியாசம் உண்டு.

அது சரி. இன்றைய இந்தியாவைப் பற்றியும், விடுதலை வாங்கித் தந்த காந்தியடிகளையும் நாம் பலவிதமாக பார்க்கின்றோம். இன்றைய இந்தியாவையும் அதன் நிகழ்வுகளையும் காந்தியடிகள் எப்படி பார்ப்பாரோ? நினைத்தாலே கதி கலங்குகிறது.

இன்றைய நாள் இனிய நாளாக இருக்கட்டும். காந்தியடிகள் பிறந்த நிலத்தில் உதித்ததில் பெருமையே.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

இது ஒரு குறும்பாடல் / This is a mini-song.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

CAUTION: Today’s Answer link is a ZIP File to the MP3 song file.

Answer: Gandhi Indru (காந்தி இன்று ) from Muthalvar Mahatma(முதல்வர் மகாத்மா ) (2012) All songs can be legally downloaded from this official site. This project was a great, social-cause!