Tags

, , , , , , , , , ,

அருமையான சிந்து பைரவி பட BGMஐ அடுத்து, வரும் 80களின் அசத்தலான மெலடி டூயட் பாடலின் interlude தான் இன்று. இந்தப் பாடல் ஆல் இந்தியா ரேடியோவில் அவ்வளவு பாப்புலர்! “நீ தானே என் பொன்வசந்தம்” எலெக்ட்ரிக்-கிடார் சங்கதி எல்லாம் இதுலயும் அவர் கையாண்டிருக்கிறார் பாருங்க (17-sec to 23-sec marker). முழுக்க முழுக்க flutesஐயும், guitarஐயும் பதம் பார்த்துக்கொண்டே group violins ராஜாங்கம். அனால், எனக்கு இது சிறு வயது தொட்டே மனதில் பதிய காரணமாக இருந்தது எது தெரியுமா? Soundcloudல் marked-comment விட்டிருக்கும் 34-second marker தான். பாருங்கள். இந்த மெலடி மெட்டுக்கு முடிவு 34-second இலேயே வந்திருக்கலாம். வானம் ஒன்றும் இடிந்து விழுந்திருக்காது. இசை நன்றாகத் தான் இருந்திருக்கும். நாமும் ரசித்திருப்போம். ஆனால், அந்த கடைசி 8 நொடிகள் புல்லாங்குழலில் அவர் அளித்திருக்கும் மென்மை இசை தான் இந்த interludesக்கு மணி மகுடம்!Total tempo slowdown ஆக்கி, புது பரிமாணத்தில் அந்த கொஞ்சும் flutesஐ நம் உள்ளத்துக்குள் புகுத்தி அவர் ஏற்படுத்தும் சுகம் தான் அன்று முதல் இன்று வரை எனக்கு இந்தப் பாடல் மீது பித்து பிடிக்க செய்துவிட்டது🙂. அவ்வளவு மென்மை, அத்துணை இன்பம். Seriously! Just stop the clue at 34-second marker and then again play it without stopping the clue and notice how the magic happens at the 34th second.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Actress Nalini featured in this song.

Answer: Vennila Oduthu Kannile Aaduthu (வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது) from Naalai Unathu Naal(நாளை உனது நாள்) (1984)