Tags

, , , , , , , , , , , , , , , , , , ,

அப்பப்பா. 77/365தாங்க இது வரை most popular hit (as per the most number of views per day). அந்தப் புள்ளிவிவரங்களை(statistics)யெல்லாம் நான் அவ்வளவாகக் கவனிப்பதில்லை. ஆனால், தொடர்ச்சியாக வந்த Tweetகளிலும் பின்னூட்டங்களிலும் இந்தப் பாடலுக்கு உள்ள வரவேற்பைக் கண்டு சற்று பிரமிப்படைந்தேன்.

இன்றும் நாம் மற்றோர் அருமையான classic-hit songஐக் கண்டுபிடிக்கப்போகிறோம். இணையத்தில் இந்தப் பாடலின் video இல்லை. ஆனால் பிற்காலத்து ராக்கம்மா கையத்தட்டு rangeக்கு அந்தக் காலத்தில் கோலோச்சிய பாடல் இது.

ஒரு jokeஐப் பாருங்களேன். நான் சற்று நேரம் செலவு செய்து encode செய்து, இரைச்சலை அகற்றிப் பதிவேற்றம் செய்தும்கூட, “பர்ர்க் பர்ர்க்” என்ற ஓர் ஒலியைமட்டும் முற்றிலும் அகற்றமுடியவில்லை😦 LP Discல் இந்தப் பாடலுக்கு அத்தனை கீறல்கள் இருந்தன என்றால், எந்த அளவுக்கு இந்தப் பாடல் popular என்பதைச் சற்றே சிந்தித்துப்பார்த்துக்கொள்ளுங்கள்.🙂

சரி, நம்ம copyதான் இப்படி இருக்கிறது, இணையத்தில் எப்படி என்று பார்க்கப்போன எனக்குப் பெருத்த ஏமாற்றம். அங்கும் “இரைச்சலு”க்குப் பஞ்சம் இல்லை என்றாலும், பாடலின் stereo மற்றும் சரியான quality notesக்கு இடமே இல்லாத அளவுக்குக் கொடுமையாக இருந்தது. விடை கண்டுபிடித்தவுடன் நீங்களே கேட்டுப்பார்த்தால் புரிந்துகொள்வீர்கள்.

யாரிடமாவது “அடி வாங்காத LP Disc” இந்தப் படத்துக்கு இருந்தால், அனைத்துப் பாடல்களையும் நல்லமுறையில் பதிவு செய்துவிடவேண்டும் என்பது எனது வேண்டுகோள். அவ்வளவு அருமையான பாடல்கள் இதில் உள்ளன. Yes, all songs in this movie are super-duper hits. In fact, I truly had a dilemma to choose the song, but then settled for this song, which was the most popular for its peppiness.

This clue has both: Prelude + Interlude

மிக அற்புதமாகக் கலக்கியிருப்பார் ராஜா. அந்தக் காலத்துப் பாடல்களை ரசிப்பவர்கள், இந்த முதல் 3 secondsலேயே இந்தப் பாடலைக் கண்டுபிடித்து ஆட ஆரம்பித்துவிடுவார்கள். முதல்முறை கேட்பவர்கள் இந்தப் பாடலை எப்படியாவது கண்டுபிடித்தேஆகவேண்டும் என்று தேடுதலில் இறங்கிவிடுவார்கள்.

எனது ஒலிப்பதிவில்(encoding) நான் voice-maximizing, noise-removal, noise-gate எல்லாம் உபயோகித்து stereo encoding செய்திருக்கிறேன். அதனால் headphones/quality speakersல் கேட்டால் splitஐ நன்கு ரசிக்கலாம். மென்மையான percussion மத்தியில் அந்த guitar செய்யும் சேட்டை. பின், chorus பாப்பாக்கள் “லூ லூ தூ தூ” என்று பாட, முதல் interlude வருகிறது, எனக்கு மிகவும் பிடித்த Trumpetsஉடன். அதில் பாருங்கள், trumpets பாட்டுக்கு இசைத்துக்கொண்டிருக்க, என்னமா guitarsஐ போட்டு ஆட்டிகிட்டு இருக்கார்ன்னு in parallel, that is🙂 Pretty subtly nuanced orchestration for the composition. Pretty complex too.

இந்தப் பாட்டை எல்லாம் போட்டுகிட்டு “மூழ்கிடணும்”. அப்ப தான் இந்தப் பாட்டோட அருமை நமக்குள்ளே sink ஆகும். இந்த Peppy “கள்” உங்கள் ஞாயிறை நன்றாகக் கொண்டுசெல்லட்டும். இந்தப் பாடலைக் குறித்து நீங்கள் நிறையைச் சொல்லுவதற்கு வைத்திருந்தால், தயவுசெய்து பின்னூட்டமாக இடுங்கள். பதிலைத் தனியாகவும், பாடலைப் பற்றித் தனியாகவும் இட்டாலும் சரி, so that the feedback about the song alone can be published earlier for the benefit of others.

Have an excellent Sunday🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Actor Rajiv was the actor in this movie and this peppy number with SPB’s voice also starts with the words that have “__கள்” in them.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Pookal Sinthungal (பூக்கள் சிந்துங்கள்) from Nizhal Thedum Nenjangal(நிழல் தேடும் நெஞ்சங்கள்) (1982)
NB: Quality on TP is as it is. Please let me know if better versions are available elsewhere. Thanks.