Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

புது வாரம் ஆரம்பமாகுது. கொஞ்சம் வேகத்துடன், நாடி நரம்பெல்லாம் முருக்கேருமாறு பாடல் வேண்டும் இல்லையா? அதான் இன்னிக்கு, “சந்தூரையும் ஷெனாயையும்” வச்சுக்கோன்னு வர்றார் இசைஞானி இளையராஜா. எவ்வளவு energetic ஆ takeoff எடுக்குது பாருங்க. ஆனா, அழகா, landing உம் ஆகிடுது, பிசிறு தட்டாம. அருமையான மேட்டர் பாட்டு மெலடி இது. அதான், மெலடியும் இருக்கு, வேகமும் இருக்கு, நல்ல “உற்சாகமும்” இருக்கு. சந்தூர் டின்..டின்..டின்னு ஆரம்பமாக, group-violins அமிழ்தமாக backgroundஇல் இசைக்கிறது. அங்கே, நம் ஷெனாய் வாத்தியம் அருமையாக ஊதப்படுகிறது. “ஷெனாய் வாத்தன்”னு எந்த போல்டாவது டி.வில சோகமா வந்து ரம்பம் போட்டுதுங்கனா, கொதிச்சு எழுந்து இந்தப் பாட்டு BGMஐ நாம அவிகளுக்கு அனுப்போணும். என்ன ரைட்டா?🙂 மிக அருமையான இந்த மெலடி பாட்டை கண்டு பிடியுங்கள். நான் சொல்ல வேண்டியதே இல்லை — yes, இது 90களின் பொக்கிஷம்.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This playback singer stormed to instant fame under a different composer, although Ilaiyaraaja used her as well. But, as much as she shot to fame, she went silent almost immediately.

Answer: Methuvaa Thanthi Adichaane (மெதுவா தந்தி அடிச்சானே) from Thaalaatu(தாலாட்டு) (1992)