வணக்கம். விமர்சனம் வேண்டாம். க்ளூ வேண்டாம். Lifeline clue வேண்டாம். வெறும் க்விஸ்-ஆக மட்டும் டிராக்கை பதித்துவிட்டு அவரவர் திறமையை பரிசோதிக்கும்படியான புதிரை நடத்துங்களேன் என்று pressure இருந்துக்கொண்டே வந்தது.

காரணமாகத் தான் அவற்றை தள்ளி வைத்துவிட்டேன். அப்படி ஒரு கால் அந்த மாதிரி க்விஸ் நடத்தி இருந்தால் எப்படி இருந்து இருக்கும் என்று யோசித்ததால், இந்த BONUS TRACK (no points, no tags)ஐ விமர்சனம், க்ளூ என்றெல்லாம் ஒன்றுமே இல்லாமல் களம் இறக்குகின்றேன். ஆனால், இப்படி நடத்தி வந்திருந்தால், இந்த 362 நாட்களும் ஒன்றாக நடையைப் போட்டது, ரசித்தது, பகிர்ந்தது என்ற உணர்வு ரீதியான பிணைப்பு கிடைத்திருக்குமா என்ற கேள்வியை மட்டும் வைத்துவிட்டு நான் actual 363/365க்கு தயார் செய்ய செல்கிறேன். Bye.


Answer: Adukku Malligai (அடுக்கு மல்லிகை) from Thanga Magan (தங்க மகன்) (1983)

Advertisements