Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இன்றும் அருமையான மெலடி டூயட் தான். ஆனால், இது ஒரு tie-breakerஆக இருக்கலாம். இருந்தாலும், மிகவும் பிரசித்தமான மற்றொரு melody பாடலை LL க்ளூவாக களம் இறக்கி இருப்பதால், அதன் மூலமாக இது breatherஆகவும் மாறலாம். பார்ப்போம்.

நாளை இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள். அதைக் கொண்டாடும் வகையில் இன்று வரும் இரு ஒலித் துணுக்களில் ஒன்றில் நேரடித் தொடர்பு இருக்கிறது. 🙂 மேலும், நாளையும் ஒரு மிக அற்புதமான பாடல், tie-breakerஆக வரும். அந்தப் பாடலை எத்துணை பேர் கேட்டிருக்கிறார்கள் என்பதை அறியும் ஆவலும் எனக்கு அதிகமாக இருக்கிறது.

Today’s LL clue will also be a soundcloud clue. It’s uniqueness is in the mouth-based instrument called Morsing (நாமுழவு அல்லது முகச்சங்கு). This isn’t a common instrument used by the Maestro for his songs. Which is why, it is given as a LL clue.

Today’s clue is a soothing, soft melody with flutes, guitars, and synth. It’s very euphonious to the core 🙂

நாளையில் இருந்து பயணத்தில் இருப்பேன். வந்ததும் தெரியவில்லை, செல்வதும் தெரியவில்லை. நேரம் வேகமாகப் போவதைப் பார்த்தால் ஆச்சரியம் கலந்த வருத்தம் இருக்கிறது.

Have a nice weekend.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Lifeline clue comprises this Morsing prelude sequence from the same movie, which featured this Madurai-native actor, who was a Parliamentarian as well!

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Vaalaatum Or Kuruvi (வாலாட்டும் ஓர் குருவி) from Ennai Vittu Pogathe (என்னை விட்டு போகாதே) (1988)