Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

நம்மையும் மீறி ஒரு வித பரவச நிலைக்கு செல்லும் தருணங்களில் எப்படி உணர்வோமோ, அது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தும் பாடலின் அட்டகாசமான இடையிசைத் துணுக்கு தான் இன்று வருகிறது.

வீணையின் மீட்டலில், ஊட்டிக்கு தேன் நிலவுக்கு செல்லும் செல்லக் கிளிகளின் விரகதாப கிள்ளல், துள்ளல். தேவலோகத்து சுந்தரிகளின் ரோஜா மலர்தூவலாக, கோரஸ் பாப்பாக்களின் குரல் துள்ளல்.

Romanceகுள்ளும் ஒருவித pathos elementவைத்து ஈரத்தை தெளித்திருக்கும் violin orchestration பாடலின் உச்சம்.

மற்றவை எல்லாமுமே சொச்சம்.

வெள்ளியில் பதில் அளிக்க, என்றுமே தேவை இல்லை அச்சம்.

என் விடுமுறை முடிந்து அட்லாண்டாவுக்கு மூட்டை கட்ட இன்னும் 2 நாட்கள் மட்டுமே மிச்சம்.

Tagging will most probably be done by this weekend as am returning back to the USA in less than 2 days.

Have a nice weekend.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This is an iconic song for lyricist Gangai Amaran as well. It is said that he didn’t take more than 10-15 minutes to write this entire song from scratch. Director of this movie has started a Q&A column recently at a renowned weekly magazine.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Thamthana Thamthana (தம்தன தம்தன) from Puthiya Varpugal (புதிய வார்ப்புகள்) (1979)