Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Greetings everyone. I hope, everyone along Sandy and Nilam’s ways are safe and sound here in the USA and India. For those, who celebrate spookiness, wish you Happy Halloween.

IMPORTANT: Due to inclement weather and power-outages, DEADLINE for this quiz is extended by ANOTHER 24 hours. This deadline is extended to match 96/365’s. So answer for this will be published on November 2nd, 2012.

Let us go straight into the clue as time may be of the essence for the clue today, especially with looming power-outages 🙂 This song is one of the most fantastic songs of Maestro Ilaiyaraaja. It is a Period song. 🙂

இந்த பாடலில் இசைஞானி முழுக்க முழுக்க ஒரு disco themeல் ஒரே rock and roll சகிதம் பட்டையைக் கிளப்பியிருப்பார். இசையைக் கேளுங்களேன். ஆரம்பமே heavy strumming of the guitar. அடேங்கப்பா! முனகல் ஒலிகூட ஆணின் குரலில் சற்றே வித்தியாசமான அசத்தல். அங்கே ஆரம்பமாகும் Sax கண்டிப்பாக அந்தக் காலத்துக்குப் புதுசு. அதை வாசித்திருக்கும் styleஏ தனிதான். இந்த sequenceமுழுக்க the strumming of the guitar strings will be trying to dominate everything else. இருந்தாலும், இந்த Saxophone notes காட்டும் அந்த dominationஉம் ஒரு தனி சுகம்தான். இரண்டும் எந்த அளவுக்கு domination என்றால், அந்த light percussion drumsஐயே மறைக்கும் அளவுக்கு!

ஒன்றை கவனித்தீர்களா?

மிரட்டும் கிளப் சாங்கில் மெலடி தூக்கலாக இருக்கும். ஆனால் மெலடி இசைக்கருவி வயலினே எங்கும் காணோம் 🙂

ஆமாங்க, இந்தப் பாட்டும் கோயம்புத்தூர் வானொலி நிலையத்துல கணக்கிலடங்கா முறை கேட்டுப் பழகியது. ஒருமுறைகூட onlineல கேட்டதும் இல்லை, CDயும் இல்லை; வெறும் ஒலி நாடாதான் என்றாலும், கேட்டே பல ஆண்டுகள் ஆகிறது. புதிருக்கு ஒரு நல்ல disco பாடலாக எடுக்கலாமே என்றபோது, இந்த interlude மூளையில் சம்மனங்கால் போட்டு உட்கார்ந்துவிட்டது.

இனி இது உங்க தலைவலி. என்ன, கண்டுபிடிச்சுடலாம் இல்ல?

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Wish movies like these are made for children, with animals-based themes.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Nilavu Neram (நிலவு நேரம்) from Annai Oru Aalayam (அன்னை ஒரு ஆலயம்) (1979)