Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

எல்லாரும் எப்படி இருக்கீங்க? கில்லியா இருப்பீங்க. கடந்த 2 நாளா பாட்டுகள் ஒரே குளுமையாக வந்ததை அனுபவித்து ஓய்ந்து போய் இருப்பீர்கள். அதனால், கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கும்படியான சுலபமான க்ளூ தான் இன்று.

அதாவது, இதுவும் ஒரு டப்பிங்/ரீமேக் பட பாடல். ஒரிஜினல் மொழிப்படத்தில் இந்தப் பட பாடல்கள் பயங்கர ஹிட். ராஜாவுக்கு அங்கு மீண்டும் ஒரு புகழாரம் சூட்டப்பட்டு விருதுகள் கூட வாங்கித் தந்ததாக நினைவு. However, I cannot confirm the same as my memory is nebulous on that detail. ஆனால் தமிழில் வந்த போது, அவ்வளவாக எடுபடவில்லை என்றே நினைக்கின்றேன். நல்ல படம் என்று கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் தமிழில் வந்ததும் தெரியாது, போனதும் தெரியாது. இது குறித்து யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

ஒவ்வொரு பாட்டும் இனிமையோ இனிமை. அதிலும் இந்தப் பாட்டில் தலைவரே அப்படி உருகி பாடியிருப்பார். நேற்றும் முன் தினமும் நனைந்தது வேறு மழை. இன்று நனைவது ஆன்மீகக் காதல் கமழும் காதல் டூயட் மழை.

என்ன கண்டு பிடித்துவிடலாம் தானே?

நன்றி.

Have a nice weekend.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

The portion where Maestro Ilaiyaraaja hums is purposefully censored to eliminate the lyrics. Otherwise, the track was noise-removed to eliminate cassette-to-WAV “hiss” noise.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Starting line of the song will remind you of Ramayana at once.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Sri Ramanin (ஸ்ரீ ராமனின்) from Kangalin Vaarthaigal (கண்களின் வார்த்தைகள்) (1998)