Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

மிக மிகச் சுருக்கமாக மட்டும் எழுதிட்டு ஓடிடணும்…அட பாட்டு அப்படிங்க..அதுவும் இந்த இடையிசை இருக்கே…அடி ஆத்தி, ஒரு “ஞானி” இல்ல ஒரு “சாமி” இப்படி எல்லாம் யோசிச்சு கிறங்க வைக்கிற மாதிரி இசைக்கும்னு நம்பவே முடிய மாட்டேங்குது…என்னெ ஒரு குளுமை + இனிமை + seductive charm! Absolutely, amazing. This sequence has a cadence that yaws and waves and glides like a skate over a sheet of ice.

வெள்ளி என்பதால் மிக, மிக சுலபமாகத் தான் கொடுக்கின்றேன். என்சாய் 🙂

நேற்றைய genreல் வரும் இந்தப் பாடல், எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று…குறிப்பாக இதில் வரும் இந்த இடையிசைக்கு, நான் மகுடியைக் கண்ட பாம்பு 😉

எப்படித் தான் இப்படி எல்லாம் இசையைப் போடுறாரோ.. எங்க முதலாளிக்குத் தான் வெளிச்சம்.

நன்றி.

Have a nice weekend.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Malaysia Vasudevan sang the title song for this movie.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Urakka Kathudhu Kozhi (உரக்க கத்துது கோழி) from (Ejamaan) (1993)