Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

நேற்றைய பாடலுக்கும் இன்றைய பாடலுக்கும் ஒரு முக்கிய ஒற்றுமை இருக்கிறது. இரண்டும் சுலபமான பாடல்கள் என்ற ஒற்றுமையைத் தாண்டியும். வேறு ஒன்று இருக்கிறது. அது என்னவென்று உங்களுக்கே தெரியும் என்ற நம்பிக்கையில் நேராக பாடலுக்குள் சென்றுவிடலாம்.

இந்த பாடலும் படு பயங்கர பட்ஜெட்டில் உருவான, அந்த காலத்து சூப்பர் ஹிட் படம். பெரிய நடிக நடிகைகள் நடிக்க, வேறு மொழியில் இருந்து தமிழுக்குள் கொண்டுவரப்பட்டு, தமிழிலும் கார, மசாலா நெடியுடன் ஓரளவுக்கு ஓடியது என்றே சொல்லலாம். இந்த க்ளூவுக்கு, இந்த இசைத் துணுக்கை தேர்ந்தெடுக்க காரணம், படிப்படியாக, தாளத்தைக் கூட்டிக்கொண்டே வரும் அந்த நுணுக்கம் தான். பாருங்கள், எவ்வளவு மென்மையாகவும், மெதுவாகவும் தாளம் pick-up எடுக்கிறது என்று. ஆரம்ப தாளத்தில், மெல்ல சேரும் புல்லாங்குழல். அதன் பின்னர் அவைகள் கூட இணையும் க்ரூப்-வயலின்கள். அதையும் தாண்டி, இசையுடன் சேரும் கோரஸ் பாப்பாக்களின் உம்..உம்..உம் ஹம்மிங்! இன்னிக்கே வாலண்டைன்ஸ் டே ஆரம்பிச்சாச்சு போங்க, நம்ம க்விஸ்ல ;)))

இரண்டு breathers — நேற்றோடு சேர்த்து. அப்போ நாளைக்கு? ஹா..ஹா…ஹா… நாளைய கவலை, நாளைக்கு. என்ன, நான் சொல்றது சரியா?

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

In this duet, sung by the same pair of singers as yesterday, the actor who starred in this movie was a superstar in another language.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Marakkumaa (மறக்குமா) from Kaadhal Devathai (காதல் தேவதை) (1991)