Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

mu mehta

இன்று கவிஞர் மு.மேத்தாவின் பாடல்.

இந்தப் பாட்டு, சக்கப்போடு போட்ட ஒரு படத்தின் பாட்டு. ஒரு பெரிய டைரக்டரின் சிஷ்யர் இயக்கிய படத்தில், முழு ஆல்பமும் ஹிட்டாகி, படமும் ஹிட்டாகி 100 நாட்களுக்கு மேலாக ஓடியது.

அதில் இருந்து வரும் அட்டகாஷ் பாட்டு தான் இன்று😉

புதிரின் 325/365லும் சரி, 326/365லும் சரி, பாடிய பாடகர்/பாடகி தான் இன்று 327/365லும் பாடி இருக்கிறார். இதுவே முக்கிய க்ளூ. பதில் சொல்லாம உங்கள யாரு விடப்போறா?😉 So, today is a hat-trick. No more tricks hereafter as we need to shift gears from tomorrow😉

Today, the singer’s Trilogy ends🙂

ரொம்ப சுலபம் தான். 3 நாளா கண்டுபிடிக்காத மக்களுக்காக, இன்றைய புதிரில் 3 குறும்புதிர்களாக பிரிக்கலாம் என்று எண்ணி 3 துணுக்குகளாக பகுத்து இருக்கிறேன். வேலைப்பளுவினால் இன்று மாலை தான் tagging செய்ய இயலும். பொறுத்தருளவும்.

Sax and bass-guitars will be so soothing in this entire song. அந்த tempo மற்றும் paceஐ கவனியுங்கள். காதல் போதை கேரண்டி.

இதோ துணுக்கு-1 (Track-1)
பேஸ் கிடாரும் லீட் கிட்டாரும் பிய்த்து உதறும் அதிரடி இசை…ஆனால் மெல்லமாக…மென்மையாக😉 அந்த flute எப்படி?😉

போணி ஆச்சா? என்ன, இன்னும் இல்லியா? Then, let us go to the next one🙂


இதோ துணுக்கு-2 (Track-2)
Saxஐ நம்ம பில் கிளிண்டன் மோனிகா லூவின்ஸ்கிக்கு நல்லா வாசிச்சாரோ இல்லியோ, கேக்கற மக்களுக்கு தாராளமா இசையை கோப்பையில் ஊத்தி இருக்கார் பாருங்க நம்ம இசைஞானி🙂

என்ன? இப்ப ok தானே? என்னது? இன்னும் இல்லியா? என்னங்க.. சரி நோ பிராப்ளம்…அடுத்ததுக்கு போவோம் வாங்க.


இதோ துணுக்கு-3 (Track-3)

இப்பவாவது கண்டுபிடிச்சீங்களா இல்லையா? நான் பாட்டுக்கு ஒன்னு, ரெண்டு, மூனு, நாலு, அஞ்சுனு போயிட்டு இருக்க முடியுங்களா? ;))

நன்றி.

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.



Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Brothers of Maestro Ilaiyaraaja have written songs in this movie.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Thanniyila Nenanjaa (தண்ணியில நெனஞ்சா) from Keladi Kanmani (கேளடி கண்மணி) (1990)