Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

இது 1980s hat-trickன் மூன்றாம் புதிர் இசை. அது சரி…இல்ல, இந்தப் பாட்டிற்கு நான் எதற்கு சிவ பூசையில் கரடி மாதிரி விமர்சன வரிகள எழுதணும்கறேன். அருவி மாதிரி கொட்டும் இந்த fusion இசையை ரசிக்காதவர்கள் 80களில் இருந்திருக்கவே முடியாது. “இவன் யார்யா இப்படி கர்நாடக சங்கீதத்தில் டிஸ்கோ பாட்டு கலந்து, ஆரம்பத்தில் இருந்து, இறுதி வரை போடுறது?”ன்னு கோவித்துக்கொண்டவர்கள் அதிகம் என்று கூட அந்தக் காலத்தில் செவி வழி நான் கேட்டதுண்டு. அப்போது நான் சிறுவன். விஷயம் புரிய புரிய தான், அட இதுக்கு தான் அந்தக் காலத்துல சில பேர் ரொம்ப ராஜா மேலே விசனப்பட்டாங்க போல இருக்குன்னு நெனச்சு சிரிச்சுக்குவேன்.

பாட்டை பாருங்க. இந்த interludeல,

  • electronic-guitarல ஆரம்பிக்கறாரு(0 – 10 நொடிகளில்)…
  • அங்கேயே, கர்நாடக சங்கீதம் இசைக்கும் வயலின் (just look at the difference he will show — violin is violin. Right? Well, here he uses it as though it is a Carnatic Classical instrument, but, notice how he transforms to the same violin, that sounds pretty Western at 27 – 35 marker :-)) ராகத்தை சுரக்க(10 – 15 நொடிகளில்),
  • synthesizerல பின்னி பெடல் எடுக்கராறு (15 – 27 marker).
  • அது பாட்டுக்கு போக, புல்லாங்குழல்ல இவரு தனி trackஆ கடத்திக்கொண்டு போக பாக்குறாரு. இந்த மாய மந்திரத்தை 15 – 26 நொடிகளில் நீங்களே கேட்டு ரசித்துக் கொள்ளுங்கள்.
  • Western Violins 27 – 35 நொடிகளில் நொறுக்கிவிட்டு போகும் அழகோடு, நம் புதிர் முடிவடைகிறது 🙂

இப்படி மடை திறந்த வெள்ளமாக வந்த புதிதிலேயே வித்தைகளை அவுத்துவுட, நிறைய பேரு அவுட் ஆகிட்டாங்க, அந்த காலத்துல. இந்தப் பாட்டு முழுக்க இப்படித் தாங்க போய்ட்டே இருக்கும். எது கர்நாடக சங்கீதம், எது வெஸ்டர்ன்னு புரியாத அளவுக்கு ஒன்னோட ஒன்னு பிணைந்த மாதிரி போட்டு தாக்கி இருப்பாரு நம்ம ராஜா. இன்னும் தெரியலணா, குளுவை பாருங்க. ராகம் பேரு போட்டிருக்கேன். அது சரியான்னு தெரியாது. கேட்டதை போட்டிருக்கேன்.

No, இது disco; No, இது 100% _____ ராகம்னு நீங்க அடிச்சுகிட்டா அதுல ஆச்சரியமே இல்ல. ஏன்னா, அதான் தலைவரோட பிளானே!

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This song is one of the ultimate examples of Disco-Carnatic Classical Fusion music, which Maestro Ilaiyaraaja used boldly and effectively to win the hearts of his audience in the early 1980s. For Carnatic geeks, this is Sarasangi Raaga (சரசாங்கி ராகம்), am told. For Western Geeks, this is of Disco genre.

Answer: Endrendum Anandhame (என்றென்றும் ஆனந்தமே) from Kadal Meengal(கடல் மீன்கள்) (1981)