Tags

, , , , , ,

It’s time to move,a little bit from the 80s🙂 So, let’s start this week with this flute fantasy from the 1990s. For about 50% of the time, the solo flute does the domination. ஒற்றைக் குழலின் அருமையான இசையில் பாதி இசை சென்றுவிடுகிறது. சுண்டி இழுக்கும் புல்லாங்குழல் இசை. இந்தப் பாடலை நிறைய பேர் கண்டுபிடித்துவிடுவீர்கள் என்று நம்புகிறேன். இந்தத் திரைப்படம் வந்த நேரத்தில், இசைஞானியின் ரசிகர்கள் இடத்தில் நல்ல வரவேற்பு பெற்ற பாடல். இசையில் மயங்கிய பின்னர், விடை அளிக்க மறந்துவிட வேண்டாம்.🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Lyricist for this song is Director R.V. Udayakumar.

Answer: Kinnaaram Kinnaaram (கிண்ணாரம் கிண்ணாரம்) from Dharmaseelan(தர்மசீலன்) (1993)