Tags

, ,

This is the first background score clue at #365RajaQuiz. I am very positive this sequence will keep you hooked on to it for a long time to come. It has light rhythmic beat, guitar, and a haunting, melodic, violin sequence throughout.

கண்ணை மூடிக்கொண்டு, ஹெட்போன்ஸ்ஐ மாட்டிக்கொண்டு கேட்டால்…முதல் முறை…இரண்டாம் முறை…மூன்றாம் முறை…! அமைதிக்கும் அப்பாற்பட்ட ஒரு வகை அமைதி பரவி, நெஞ்சாங்கூட்டில் ஒரு படு பயங்கர கிளர்ச்சி கிளம்புவதாக உணர்ந்தால், அது தான் இசைஞானியின் திறமை. இசை என்றால் இப்படி உணர்வுகளுடன் புகுந்து விளையாட வேண்டாமா? வெறும் கேளிக்கை என்று மட்டும் இல்லாமல், இப்படி உயிருடனும், ஆன்மாவுடனும், இசையால் உரையாடுவதனாலேயே இசைஞானி, நம்போன்றோர்க்கு “வானுறையும் தெய்வத்துட் வைக்கப் படுகிறார்” போலும் 🙂

This is encoded with a repeat of the short-track for a better experience. Several passes of noise-reduction too were used to clean the “noisy” track. This movie BGM is so popular amongst Raaja fans. So, please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz. Have a great weekend.

Answer: Title BGM score (முகப்பு இசை) from Fazil’s blockbuster hit of Poovizhi Vaasalile (பூவிழி வாசலிலே)) (1987).

இந்த பின்னணி இசையில் என்னவெல்லாம் மாயாஜாலம் காட்டி இருக்கிறார் இசைஞானி! சில நொடிகளில் நடக்கப்போகும் கொலை scene வரப்போவதையும், ஒரு குழந்தை தன் தாயை இழக்கபோவதையும், அந்த குழந்தைகளுக்கே உள்ள ஒரு குணமான innocenceஐ பிரதிபலிக்கும் ஒரு அமைதியின் melody ஆகட்டும், அந்த innocenceஐ பறிக்க வரும் சில வில்லத்தனமானவர்களின் குரூரத்தை பிரதிபலிக்க அந்த திகில் கலந்த eerie violin background ஆகட்டும், ஒரு 40-நொடி sequenceல் எவ்வளவு அழகாக காட்டிவிடுகிறார் ராஜா! 25 ஆண்டுகள் ஆனாலும் எப்படி புதுமையாக ஒலிக்கிறது.

You can compare the encoded track above and the original track below in the answer. You can decide where you can hear the bass more and no hissing noise. That is the power of encoding. But, it is a painful, laborious, time-consuming process. At least for some clues, especially BGM scores, I will try my best to do it.

Kudos to the following fans, for the correct answers, in the order their responses were received.

  1. @kameshratnam
  2. @tcsprasan
  3. @ezharai