Tags
@AishwaryaGovindarajan, @amas32, @appandai, @arivpr, @baraneee, @dtwdy, @ezharai, @hakkeemCBE, @isai_, @I_VR, @kaarthikarul, @maestrosworld, @manivel, @mavurundai, @muthiahrm, @naanillai, @nchokkan, @nom_d_plum, @npodiyan, @nradhakn, @prasannaR_, @QatarSeenu, @ragavanpandiyan, @rajabalanm, @rmdeva, @R_Rahini, @sagittarian82, @seevin, @sicmafia, @sriivl, @StallionStorms, @tcsprasan, @tskrishnan, @usharanims, @ushaTV, @vrsaran, @w0ven
வணக்கம்.
என்ன? இன்னும் மூணு நாள் தானேன்னு முணுமுணுத்துட்டு இருக்கீங்களா? 😦
இன்று முதல்365/365 வரை, 22-24 hours only will be given to answer the clues. On the final day, 365/365 will be released ahead of the original timing. It will be released, when the Valedictory functions start in Chennai/Madras, India around 11 AM Indian Standard Time. For the final 365/365 alone, we can allow only around 15 hours or so, as I need to complete the tagging and run the final reports to publish the results.
Please take a moment to review ALL of your tag positions NOW! Please do NOT wait until the final hour for any corrections. Thanks in advance 🙂
இன்று முதல், இனி வரும் மூன்று நாட்களுக்கும் tie-breakers தான். ஒரு முறையாவது பாடலைக் கேட்டவர்களுக்கு, வரும் அனைத்து க்ளூக்களும் breathers தான். அப்படி இல்லாதவர்களுக்கு சற்று தேடுதல் வேட்டை தேவைப்படும். இறுதி நாட்கள். இதில் உங்கள் முழு வேகத்தையும் காட்டி tag வாங்கினால், அது ஒரு விதத்தில் மகிழ்ச்சி தானே? யோசித்துப் பாருங்கள். புகுந்து கலக்குங்கள்.
இன்று வரும் மெலடி பாடலை கேட்டு இருக்கின்றீர்களா? பெண்ணின் ஏக்கப் பாடல்களில் ஒன்று. செம பாட்டு. பாட்டின் வேகமே இப்படித் தான் இருக்கும். ஆரம்பம் முதல், இறுதி வரை Passenger Train வேகத்தில் தான் போகும். அருமையான பாட்டு. இதமான percussion மற்றும் synth. அதனுடன் flutes. தபலாவின் இதமும் உண்டு.
பாடலின் ஆரம்ப வரி, இசைஞானி நம்மைப் பார்த்து கேட்பது போலவே இருக்கும். ;)) புதிரின் இறுதியில் இதை இறக்க முடிவு செய்ததற்கு அதுவே முதன்மையான காரணம்! 🙂
நன்றி.
Have a nice week ahead.
Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.
Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:
NB: Enjoy the Continuous Play of all the clues so far.The character of the protagonist of this movie is a robber, who is reformed by his love. So, this movie is named after an author of olden times, who used to be robber, before he was reformed to write his magnum opus. The lyricist of this movie happens to have a pen-name that is the name of a character in that magnum opus of this author.
Answer: Kooda Varuveeya (கூட வருவியா) from Vaalmiki (வால்மீகி) (2009)
Baranee (@Baraneee) said:
Koodavaruviya – Valmiki
Kaarthik Arul said:
kooda varuviyA from Valmiki
ஏழர said:
கூடவருவியா – வால்மீகி
ஏழர said:
முதல் அடியிலேயே தெரிந்து விட்டது, மிக்க நன்றி அண்ணே, இது அட்டகாசமான ஆல்பம்…ஆனால் அதிகம் பேசப்படாமல் போயிற்று ;(
Rex Arul said:
Thanks, @ezharai 🙂
@sagittarian82 said:
கூடவருவியா – நல்ல தேர்வு
@npodiyan said:
கூட வருவியா என் கூட வருவியா
வழைமையாக தெரிந்த பாடல் என்றாலும் ஒருமுறை கேட்டு உறுதிப் படுத்திக் கொள்வதுண்டு. இன்று செய்யவில்லை. மிகவும் பிடித்த பாடல்! மிக்க நன்றி 🙂
351/365 – வாழ்த்து சொன்னாலே tag கிடைக்குமா தெரிந்திருந்தால் இன்னும் நிறைய பெற்றிருக்கலாம் போலயே. ஹி ஹி 😉
Rex Arul said:
@npodiyan — Thanks. Fixed 351/365. It was done in a hurry. 🙂
Muthiah (@muthiahrm) said:
பாடல் – கூட வருவியா? என் கூட வருவியா?
கைகளோடு கைகள் கோர்த்து
காலம் முழுதும் விலகாமல்
பகலும் இரவும் பயணம் முழுதும் பாதை மாறி போகாமல்
வழி துணை என நீயும் கடைசி வரையில் என்னோடு…
பாடியவர் – பேலா ஷிண்டே
படம் – வால்மீகி
முதல் முறையாக என நினைக்கிறேன். ஒரு சமீபத்திய படத்திற்கு இசைத் துணுக்கை கேட்டவுடன் விடை தெரிந்தது.
Rex Arul said:
Super. Thanks 🙂
Anonymous said:
கேட்ட முதல் நொடியிலியே கண்டு பிடிக்க முடிந்தது.
வால்மீகி – கூட வருவியா
@manivel
Rex Arul said:
Thanks 🙂
plum said:
pOnga saar ivLO clue koduthuttu tiebreakernu joke paNNikittu!
plum said:
Valmiki – Kooda varuviyA
plum said:
LL clue padikkaRa varaikkum oNNumE clear-A illa. pAtta vERA kEkka mudiyAdhu epdi kaNdupidippOmnu nenachA…
1. Robber reformed by love, named after a reformed robber. who wrote a magnum opus -Valmiki
2. Now loop back to be with me in the title. Answer ingEyE vandhAchu
3. idhu pOdhAdhunnu, song is written by a character in the epic – Vaali 🙂
idhellAm breaker-nu sonnA tie-yE nambAdhu
Rex Arul said:
LOL :))
Anonymous said:
பாடல் : கூட வருவியா என்கூட வருவியா
படம் : வால்மீகி
@Qatarseenu
Srinivasan said:
பாடல் : கூட வருவியா என்கூட வருவியா
படம் : வால்மீகி
@Qatarseenu
@appandai said:
Kooda varuviyaa
isai said:
Master, this one is from valmiki. Kooda Varuvia. Explicit clues. 🙂
Rex Arul said:
:)))
tcsprasan said:
Kooda varuviya – Vaalmeegi
ariv said:
@arivpr Kooda Varuviya from Valmiki.
vrsaran said:
பாடல் ” கூட வருவியா, என் கூட வருவியா “. படம் வால்மீகி (2009). பேலா ஷிண்டே பாடிய அருமையான மெலடி !
Usharani M (@usharanims) said:
கூட வருவியா என் கூட வருவியா
கைகளோடு…. – பேலா சிண்டே – வால்மீகி
vrsaran said:
பாடல் ” கூட வருவியா, என் கூட வருவியா “. படம் வால்மீகி (2009). பேலா ஷிண்டே பாடிய அருமையான மெலடி !!!
dtwdy said:
Kooda Varuviya – Valmiki
dtwdy said:
வரோம் வரோம், ஆனா முடிய போகுதுன்னு சொல்லுறிங்களே :).
Rex Arul said:
Ha ha ha :))) LOL
Krish (@tskrishnan) said:
Koodavaruvaaya …song from Valmiki
கோவில்பட்டிக்காரன் (@ragavanpandian) said:
கூட வருவியா- வால்மிகி – பாலா சின்டே
Prasanna Venkatesan (@prasannaR_) said:
பாடல்: கூட வருவியா என் கூட வருவியா
படம்: வால்மீகி
Poorman’s Shreya Ghoshal பேலா ஷிண்டே பாடிய பாட்டு. 🙂
ஆனால் எனக்கு இந்தப் படத்தில் ரொம்பப் பிடித்தது ‘என்னடா பாண்டி என்னா பண்ணப் போற’ பாட்டுதான்.
மொட்டை குரலை வித்தியாசமா மாற்றிப் பாடிக் கலக்கியிருப்பார். 🙂
Rex Arul said:
Yeah, that was a very good one 🙂
Aishwarya Govindarajan said:
//Poorman’s Shreya Ghoshal பேலா ஷிண்டே // +1 🙂
Aishwarya Govindarajan said:
kooda varuviyA – bElA – vAlmIki
//பாடலின் ஆரம்ப வரி, இசைஞானி நம்மைப் பார்த்து கேட்பது போலவே இருக்கும்//True!!
Rex Arul said:
:))
தேவா.. said:
கூட வருவியா….வால்மீகி.
one of the finest album in the recent past but did not click at box-office . Who need ..for us CD release itself enough 🙂
Rex Arul said:
:)) True 🙂
ரிஷி(@i_vr) said:
“கூட வருவியா…என் கூட வருவியா…” Bela Shindeயின் மயக்கும் குரலில் “வால்மீகி” படப்பாடல்…
ராசாதான் நம்முடன் எங்கு போனாலும் கூட வந்து கொண்டேயிருக்கிறாரே சகாவாக குடும்ப உறுப்பினராக… நாம்தான் அவரை “கேட்க” வேண்டும்…” கூட வருவியா…” 🙂
Rex Arul said:
Yes, Rishi, Very well said 🙂
Vijay said:
kooda varuviyaa en kooda varuviyaa – Vaalmiki by Bela Shinde
Lovely song! Out of all Bela Shinde songs, I like this one and vaanam mella keezhirangi, just because she luckily got words which does not have ‘ழ’ ‘ள’ confusion for her.
Two songs I love the most in this soundtrack is rekkai katti parakkuthu (Tippu) and thendralum maaruthu (‘nasal’ Shreya) apart from two rustic songs of Raja. Wonderful album overall. Even though the movie didn’t run well, many seem to have liked the movie afterwards. I want to see the movie.
I am sure you would have thought reasons to feature this song during the last days of #365RajaQuiz, as starting lines symbolically ties our heart strings and this quiz forever.
What a wonderful and moving gesture Rex!
Rex Arul said:
Thanks a lot, Vijay. Yes, I had planned it this way to say bye to each other with elan 🙂
ஸ்ரீ (@sriivl) said:
கூட வருவியா– படம்: வால்மீகி
amas32 said:
சொக்கிப் போய் விட்டேன்! என்ன அருமையான பாடல்! கூட வருவியா, என் கூட வருவியா? வால்மீகி படத்தில் இருந்து 🙂
அருமையான க்ளூஸ்!
amas32
Rex Arul said:
Thanks a lot, ma :)))) I read the tweets between you and our friends. Very funny 🙂
Sholavandan (@Naanillai) said:
Koda Vaaruviya from Vaalmiki.
Rasa mattumalla master.. Ungalaiyum serthu thaan ellorum ketukooram.. You have to continune/participate in this journey.
Rex Arul said:
Thanks a lot, Jega. I really appreciate your feelings. I will rather take a reprieve. I am sure I will be around. But, let us see, if others want to give it a shot. 🙂
Arun Rajendran said:
பாடல்: கூட வருவியா
படம்: வால்மீகி
1st tiebreaker இவ்ளோ எளிதா இருக்கறதப் பார்த்தா கொஞ்சம் பயமா இருக்கே…
waiting to read comments on this song…intriguing composition…haunting in some way…nice choice ..thank you so much Master
Rex Arul said:
Thanks a lot, Arun. See, how 363/365 was. It wasn’t too easy, right? 🙂
ராஜா said:
வால்மீகி படத்திலிருந்து கூட வருவியா பாடல்.
படம் வெளிவந்த சமயத்துல கேட்டது, அதுக்கப்புறம் இன்னைக்குத்தான் கேக்குறேன் :).
இது டை ப்ரேக்கரா?!?!?! லைஃப்லைன் க்ளுவை வச்சே பாட்டை ஈஸியா கண்டுபிடிச்சிடலாமே ;).
@rajabalanm
Rex Arul said:
Yes, slipped on LL :))))
mavurundai said:
வால்மீகி – கூட வருவியா
[μsic]மாபியா (@sicmafia) said:
Kooda Varuviyaaaaaa sung by the great “Booze Irukkudhu” Bela 🙂
Vijay said:
Booze irukkuthu was by Rita 🙂
Usha said:
easy clue. thank u.. Kooda varuvaiya. Vaalmiki.
Anonymous said:
@seevin Kooda Varuviya….Vaalmki
Anonymous said:
@hakkeemCBE Valmki Kuda Varuviya
N. Chokkan said:
கூட வருவியா from வால்மீகி
app_engine said:
kooda varuviyA – vAlmeeki
(The album where the other song often get nitpicked by me as “booze irukkudhu booze irukkudhu” 😆 )
இராதாகிருஷ்ணன் said:
கூட வருவியா என் கூட வருவியா… another masterpiece!
Rahini said:
Whatay lovely song to chose for the quiz’s final days! It’s Koodavaruviya from Valmiki 🙂
Rex Arul said:
Thanks, Rahini 🙂
Eswar (@w0ven) said:
‘கூடவருவியா’ – வால்மீகி