Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இந்தியாவில் தந்தி சேவை முடிவடைந்து விட்ட சோகத்தில் இருப்பீர்கள். என்ன செய்வது. எனக்கும் மெதுவா தந்தி அடிச்சானேனு பாட்டெல்லாம் இனி எழுத முடியாதேன்னு கவலை வந்துடுச்சு. நம்மள மாதிரி ஆளுக கவலைய எல்லாம் யாரு கண்டுக்கறா? ஒருத்தரும் இல்ல. இருந்தாலும் கவலைப்படாதீர்கள் 44/365க்கு ஒலியும்-ஒளியும் புதுப் பொலிவு எல்லாம் கொடுத்துவிட்டாயிற்று.

இந்தக் கவலையில் இருக்கும் உங்களை குஷி படுத்தவே ஒரு அருமையான Peppy Piraisoodan பாடல் வருகிறது. இதை எழுதியவர் கவிஞர் பிறைசூடன்.

இன்று கவனிக்கவும் — ஒரே ஒரு முறை தான் சரியான விடை அளிக்க வாய்ப்பு. தவறினால், கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. 🙂

சரியா? போதைப் பாட்டு என்று இதைச் சொல்லலாம். போதையுடன் நாயகி வந்து முன்னே நிற்க, கனவில் இந்த டூயட் பாடல் தள்ளுமாடல் வண்டி போல் தள்ளாடிக்கொண்டே ஒருவித துள்ளலுக்குள் போய்விடும்.

Actress. இன்றளவு இவர் படம் ரிலீஸ் ஆனால் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யுமளவுக்கு ரசிகர்கள் இணையத்தில் ஸ்டிராங்காகவே இருக்கும்போது, பால் நிலாப் பாதையிலே வெள்ளை சேலையில் அந்த நிலவே கீழிறங்கி வந்து ஆடுவது போல இவர் ஆடுவதும், மண்ணின் பாரம்பரிய உடைகளான சேலையை விதவிதமாக கட்டிக்கொண்டு வரும் நளினம் ஆகட்டும்…perfect 😉

பாடலின் டான்ஸ் மூவ்மென்ட்ஸ் பத்தி சொல்லியே ஆகவேண்டும்.

The terpsichorean movements for this whole song will be somewhat different — it will be contortionist and wavy — at times like a pendulum, swinging back and forth.

இந்தப் படத்தில் வந்த எல்லா பாட்டுமே செம ஹிட். இருந்தும் நம் புதிரில் இதை களம் இறக்காவிட்டால் ரசிகசிகாமணிகள் ஏமாந்துவிடுவார்கள். அதான் இந்த அட்டகாசமான பாட்டு!

நன்றி.

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Actress of this song is named after a Carnatic Raaga.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Vennilavu Kothipathenna (வெண்ணிலவு கொதிப்பதென்ன) from Chinna Maaple (சின்ன மாப்ளே) (1993)

Advertisements