Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இன்று மாலை tagging செய்துவிடுவேன். அதனால், பதிலகளை அளிக்காதவர்கள், தயவு செய்து உடனே அனுப்பிவிடுங்கள். அட்லாண்டா வந்துவிட்டேன். அதனால் மாலையில் tagging நடந்துவிடும்.

ஆனால், அந்த கீச்சு வந்த சில நிமிடங்களில் சொக்கன் பதிலையும் தந்துவிட்டார். இருந்தாலும், அந்தப் படத்தைப் பார்க்க கலகலப்பாக இருந்தது.


இந்த வாரத்தை ஆரம்பிக்க, அருமையான மெலடி, காதல் பாடல். இந்தப் படத்தில் எல்லாப் பாடலுமே சூப்பர் ஹிட். எத்துணை பேர் அந்தக் காலத்தில் இதைக் கண்டுகொண்டார்கள் என்பது வேறு கேள்வி. பின்னாட்களில், இணையம் மூலமாக பாடல்கள் பிரபலம் அடைந்தது.

குறிப்பாக இந்தப் பாடல், அருமையான மெலடி. மெல்ல மெல்ல நகரும் இசையில் வெளிவந்த இசைஞானியின் பாடல்கள் ஏற்கெனவே புதிரில் வந்து இருக்கிறது. அந்த வரிசையில், இதுவும் தர வேண்டும் என்று நிறைய நாட்களாக எண்ணி இருந்தேன். இன்று அதற்கு வேளை வந்துவிட்டது.

இந்தத் துணுக்கில் வரும் அதே வேகம், அதே beats தான் பாடல் முழுக்க வரும். இதுவே இந்தப் பாடலைக் கண்டுபிடிக்க ஏதுவான சுலபமான க்ளூ. வேறு எந்த க்ளூவுமே தேவைப்படாது.

Mild percussionல், கிடாரும், வயலினும், புல்லாங்குழலும், காதல் கிறக்கத்தை இறுக்கமாக காட்ட, இறுதியில் வரும் அந்த அருமையான சந்தூர் பீஸ் தான் அட்டகாசம். அந்த இடத்தில் இருந்தே இதை hum செய்துவிட்டு வந்தால், பாடலை எளிதாக பிடித்துவிடலாம்.

பாடலை படமாக்கி இருந்த விதம் மாசி மாதம் ஆளான பொண்ணை ஞாபகப்படுத்தலாம்.

அட்டகாசமான மெலடிப் பாடல் ஆரம்பித்து வைக்கும் இந்த வாரம் இனிய வாரமாக இருக்க என்னுடைய வாழ்த்துக்கள். இன்னும் இருபதே நாட்கள் தான் நம் #365RajaQuizக்கு இருக்கிறது.

அதாவது, இன்னும் இரண்டே வாரத்தின் opening.

நன்றி.

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

A dance-master, who appeared as a comedian in one of Director Shankar’s movie and another supporting actress(who is the heroine of this song), who appeared in another blockbuster of Director Shankar’s movie are featured in this song.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Ithu Maanodu Mayilaadum Kaadu (இது மானோடு மயிலாடும் காடு) from Enga Thambi (எங்க தம்பி) (1993)

Advertisements