Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இன்றைய புதிருக்கு, மிகச் சுருக்கமான விமரசனத்தை எழுதுவது தான் உச்சுதமாக இருக்கும். ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்: 343/365 போலவே இன்றைய 344/365க்கும் ஒரே முறை தான் சரியான பதில் தர வாய்ப்பு. ஏன் இப்படி ஒரு விதிமுறை, இந்த இரு தினங்களுக்கு மட்டும் என்று நினைத்தீர்கள் என்றால், இன்றைய இசைத் துணுக்கு அந்தக் கேள்விக்கு பதில் சொல்லிவிடும்.

கவ்வாலி, Mediterranean, Oud, Shenai, harmonium, tabla, என்று சகல விசயங்களிலும், இந்தப் பாடலும், நேற்றைய பாடல் போலவே இருக்கும். மேலும், நேற்றையப் பாடலில் வந்த அதே நடிகர்/நடிகை இதே பாடலிலும் கலை சேவை புரிந்துள்ளார்.

இதுவரை இம்மாதிரி புதிர்களில், பில்டப்புகளைத் தாண்டி நொறுக்கி அடித்து சாதனைப் படைத்திருக்கும் உங்களுக்கு, இதெல்லாம் ரொம்ப சாதாரணமப்பாவாக இருக்கலாம். இருந்தாலும், க்விஸ்மாஸ்டர் என்ற முறையில் நளினமான சில புதிர்களை இறக்கினால் தானே சுவையாக இருக்கும். அதான்…🙂

இன்று அட்லாண்டா திரும்புகிறேன். அதனால் தான் டேகிங்கில் சிறு தேக்கம்.

சரியா?

நன்றி.

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

2 interludes woven together. Noise-removed. Noise-gate applied. No tempo was altered.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This song alternates between visuals of a mother and her daughter dancing to a Qawwali based number in a movie that had a tragic ending, for which it was well-remembered.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Athimara Poovithu (அத்திமரப் பூவிது) from Sadhanai (சாதனை) ()