Tags

, , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

CAUTION: Today, you have 2 audio clues to listen. You need to identify the first song 🙂

இன்று கோவையில் இருந்து பல்லடம், தாராபுரம், செம்பட்டி வழியாக மதுரை போறோம். அப்படின்னு நெனச்சுக்கோங்க.. “பாண்டியரு”ன்னு பாத்து select பண்ணியிருக்கேன்.. ஞாபகம் வச்சுக்கோங்க….ஆனா பாருங்க நடிகர் – நடிகை – இரண்டு பேருமே தமிழகத்துல பிறக்கல. இதான் நம்ம குசும்பு… ஓகேவா?

தேரேறி பாண்டியரு வந்தாரு..மதுரை மக்களை குளிர்விக்க 🙂 சந்தோஷமா? :))))இது ஒரு பொது அறிவிப்பா எடுத்துக்கோங்க. இன்னத்த க்விஸ்க்கு சம்பந்தம் இல்லாததாவும் எடுத்துக்கோங்க. சரியா? We are trying an experiment, only for today. So, it is a toss-up 🙂

பாருங்க, நம்ம க்விஸ்ல, பல தரப்பட்ட கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, எல்லாவற்றையும் try செய்தும் பார்த்துவிட்டோம். ஒரே ஒரு கருத்தை நான் ஆமோதிக்கவில்லை. அதையும் இன்று செய்துவிடலாம் என்று எண்ணி, இன்றைய க்ளூவை ரிலீஸ் செய்கிறேன்.

அது என்ன என்றால், lifeline clueவோ இந்த வழவழகொழகொழ விமர்சனமோ இருக்கக்கூடாது என்று பயங்கர passionateஆக சிலர் சொல்லியது உண்டு, அதற்கு நான் ஆதரவாக இல்லை என்று மிகச் சிலர் ஏமாற்றத்தால் வெளியேறியதும் உண்டு. 😦

என்னைப் பொறுத்த வரை, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மீறி ஒரு க்விஸ் செயல்பட்டாலே ஒழிய, அது தனித்தன்மையை இழந்து நின்றுவிடும். இது என் தனிப்பட்ட கருத்து. The captain of the ship must bear that in mind, before deciding to change the course.

இருந்தும் இன்று அந்த மாற்றுக் கருத்துக்கும் மரியாதை தர விரும்புகிறேன். கவலை வேண்டாம். இன்று மட்டுமே இந்த விஷப் பரீட்சை. 🙂

ஏன் தெரியுமா? 365/365 முடிந்து, வேறு ஒரு க்விஸ் மாஸ்டர் இதே மாதிரி க்விஸை நடத்த விரும்பினால், இந்த threadல் வரும் பின்னூட்டங்களைப் பார்த்து அவரது rhythmஐ அவர் assess செய்துகொள்ள வசதியாக இருக்கும். நம் க்விஸ் முடிய 32 நாட்கள் தான் இருக்கின்றன.

அதனால், இன்று விடை தெரிகிறதோ இல்லையோ, இந்த முக்கியமான விஷயத்தில் உங்கள் நிலை என்ன என்பதை சொல்லிவிடுங்களேன். Should the Quiz engage in some kind of conversation and post lifeline clues, or, should it just post the audio clues and nothing else?

I want to help the future Quiz master through this thread. Maestro’s compositions are always the source and summit of all that we do here. So, let us take that out of the equation. 🙂 But, I personally believe that if we just post clues and not engage in ANY type of conversations — it will easily disengage the quiz-takers. Let us honestly ask ourselves a question: how many of us have the time to check our daily emails, each day? If so, we should strive harder to make our quizzers come everyday to take the quiz. After all, these are songs they may have heard umpteen number of times. Still, they come here, because they feel engaged: they strike relationships with fellow quizzers — even if they are anonymous — and share their feelings, thoughts, satire, fun and even disappointment, at times 🙂

So, a quizmaster needs to think, set the direction, and strive harder to make the quizzers come, take the quiz everyday. Whatever can accomplish that, needs to be done, in order to get the quiz going. Again, it is just my personal opinion.

இன்று நான் இந்த பரிசோதனை ஓட்டத்தை கொடுப்பது கூட, #365RajaQuiz was receptive to all ideas and suggestions, wherever possible, within the confines of its original objectives என்பதை நடைமுறையில் காட்டத் தான் 🙂 Although, I may not have been in a position to accede to those suggestions to NOT give any clue — description and lifeline clue included — I want to just tell those friends that I at least tried implementing their desideratum.

I want all of us to be happy and contented with #365RajaQuiz, as it nears its completion. I cannot thank you all enough for your matured understanding. 🙂


For the record, let us assume, today’s Quiz post starts from here 🙂 Although, this is an experiment, I do not want to leave you all in the lurch 🙂 So, I am providing 2 complete musical sequences of 2 songs from the same movie. Identify the 1st song alone. You can treat 2nd song as the clue to the 1st song. But, the answer must be for the 1st song.

Get, set, go! 🙂

Identify the 1st song. (You can treat 2nd song as your “clue” 🙂


நன்றி.

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Identify the 1st song. (You can treat 2nd song as your “clue” 🙂


Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Today is an experiment. So, there will be no lifeline clue for today alone. Sorry and thanks for your understanding.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Kolusu Konjum Paadham (கொலுசு கொஞ்சும் பாதம்) from Chinnadurai (சின்னதுரை) (1999)

Advertisements